Kannamma (Acapella)

Kannamma (Acapella) Song Lyrics In English


ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா

தா நான நானான
நானான நானா நானான
நானா நானானா நநான
நானா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா

நானா நானா
நானா நானா னா நீ நீ
நானா நானா நானா
நானா நானனா நீ நீ

மீட்டாத வீணை
தருகின்ற ராகம் கேட்காது
பூகாந்தலே ஊட்டாத
தாயின் கணக்கின்ற பால்
போல் என் காதல்
கிடக்கின்றதே

காயங்கள் ஆற்றும்
தலை கோதி தேற்றும்
காலங்கள் கை கூடுதே
கை கூடுதே தொடுவானம்
இன்று நெடுவானம் ஆகி
தொடும் நேரம் தொலைவாகுதே


கண்ணம்மா
கண்ணம்மா கண்ணிலே
என்னம்மா கண்ணம்மா

ஆகாயம் சாயாம
தன்னன்னா
தூவானமேது
தன்னன்னா
ஆறாம ஆறாம
தன்னன்னா
காயங்களேது
தன்னன்னா

கண்ணம்மா
ஆஆ ஆ கண்ணம்மா
கண்ணம்மா ஆஆ