Kannan Nee En

Kannan Nee En Song Lyrics In English


னா நன னா
ஆஹ்ததரினா னானா
னானானானானா
னாஆஅனானானா

கண்ணன்நீ என் இசை நாத ஓவியம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம்
கண்ணன்நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே
கவிமயங்கும்
கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே
கவி மயங்கும்
கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே

தாளத்தில் சேர்ந்த
புது ஜீவ ராகமே ஏஹ்
தாளத்தில் சேர்ந்த
புது ஜீவ ராகமே ஏஹ்
தாய்யென தீயினிலே
உயிர் நீ என விளங்கிடும்
கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே

ஸா நிஸநி தநிதமா
கமதநி ஸநிதம
கமதம கரிகஸா
மகரி ஸநி தநி
ஸரி கமதநி கரிஸா
மகரிஸா சகரிஸா
மகரி ஸநி
ஸா நிஸநி தநிதமா
கமதநி ஸநிதம
கமதம கரிஸா
மகரி ஸநி தநி
ஸரி கமதநி கரிஸா
நிதமகா
கமத மதநி தநிரிஸ
ச நி ரி ச நி த ம
ச ம க ரி ஸ
ரிஸ நி த ம
க ம தநிஸ
நி ச நி த ம
ஸநி தமக ரி
நித மகரி

கண்ணன்நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமேஏ


பூவினில் தோன்றா
புதுத் தமிழ்த் தேனே ஏ
பூவினில் தோன்றா புதுத் தமிழ்த் தேனே
பூரணம் இன்றி ஆனதென் வாழ்வே
என் இசையின் மேடை உனக்கெனத் தானே
என் பிறப்பின் பலனே ஏ
உன் இசையோடு என் இசை சேர
இன்னிசையின் பயனே
உயிர் தனில் நீ தானே
ஆடி வரும் பால் நிலவு போல் வளரும்

ததகிட தகதஜம்
கமதநி ஸநிதம
தி மி த ரி கி தஜும்
மக ரி ஸநி த ப
திமி த ம த நி தகஜும்
தகிதஜும் மகரி ஸ
ம க ரி ஸ நி
த ததரிதா தக்க தசும்
கமதநி ஸநிதம
தி மி த ரி கி தஜும்
மகநிரி ஸநி தகதிமி
கமதநி தகஜம்
தகிதஜம் ததிமி தஜுனு திமிதி
ச மக ரிஸ நிதம தரிங்கிண தோம்
நிஸா நிதம தரிங்கிண தோம்
திமி தகிட தக தகிட தரிங்கிண தோம்

கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே
கவி மயங்கும்
கண்ணன் கண்ணன் கண்ணன்

Tags