Kannan Yarukku Sontham

Kannan Yarukku Sontham Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ ஓஓஓஓஓ

கண்ணன் யாருக்கும் சொந்தம்
என்றும் ராதைக்கு சொந்தம்
ஜென்மம் தந்த பந்தம் அன்பே ஆனந்தம்
உயிரே வருக உறவை தருக

கண்ணன் யாருக்கும் சொந்தம்
என்றும் ராதைக்கு சொந்தம்
ஜென்மம் தந்த பந்தம் அன்பே ஆனந்தம்
உயிரே வருக உறவை தருக

இமை வந்து அடிப்பதால்
விழியென்ன வெறுக்குமா
பொன்னென்ன புண்ணாகுமா

சிறகுகள் அடிப்பதால்
கிளிக்கென்ன வலிக்குமா
கோபங்கள் உண்டாகுமா

உன் பாதங்கள் என் தேகங்கள்
கண்ணா என்னை கண்ணால் பாருங்கள்


கண்ணன் யாருக்கும் சொந்தம்
என்றும் ராதைக்கு சொந்தம்
ஜென்மம் தந்த பந்தம் அன்பே ஆனந்தம்
உயிரே வருக உறவை தருக

தனிமையில் தவிக்கிறேன்
தனக்குள்ளே துடிக்கிறேன்
பேசாத பெண்ணாகினேன்

உன்னை நம்பி இருக்கிறேன்
உயிரை நான் சுமக்கிறேன்
நெஞ்சோடு போராடினேன்

உன் வாசகம் என் யாசகம்
நீங்கள் சொன்னால் பெண்மை ஆளாகும்

கண்ணன் யாருக்கும் சொந்தம்
என்றும் ராதைக்கு சொந்தம்
ஜென்மம் தந்த பந்தம் அன்பே ஆனந்தம்
உயிரே வருக உறவை தருக