Kanne |
---|
கண்ணேகண்ணே
கண்ணே உன்னால்
நான் அடையும்
கவலை கொஞ்சமா
என் கவலை கொஞ்சமா
அதை கண்டு சும்மா இருக்க
உனது கல்லு நெஞ்சமா
கண்டு சும்மா இருக்க
உனது கல்லு நெஞ்சமா
ஏய்
அஹா அய்யயோ ஏய்
ஏய் அஹா ஏய் அஹா ஏய்
ஏய் ஏய் ஏய் ஏய்
தங்கமே தங்கமே
தங்கமே உன் தயவை
நான் பெறுவேனோ
என்று நான் பெறுவேனோ
என் அங்கம் குளிர
வாரி அனைத்து அகம்
மகிழ்வேனோ
என் அங்கம் குளிர
வாரி அனைத்து அகம்
மகிழ்வேனோ
ஆத ஆம்ம்தாஆம்ம்தா
ஐயோ ம்ம்தா அம்மா ம்ம்தா
ஐயோ ம்ம்தா
தேனே தேனே
தேனே உன்னை தேடி தேடி
நான் அழைத்தேனே
இன்று நான் அழைத்தேனே
நீ தெரியும் வழியில் எதிரில்
இருந்தும் தொட பயந்தானே
நீ தெரியும் வழியில் எதிரில்
இருந்தும் தொட பயந்தானே
மொகரைய பாரு
அய்யயோ மொகரைய பாரா
அஆ மொகரைய பாரு
ஓஓஓ மொகரைய பாரு
மொகரைய பாரு
மொகரைய மொகற
கண்ணே உன்னால்
நான் அடையும்
கவலை கொஞ்சமா
என் கவலை கொஞ்சமா
அதை கண்டு சும்மா இருக்க
உனது கல்லு நெஞ்சமா
கண்டு சும்மா இருக்க
உனது கல்லு நெஞ்சமா