Kanne Color Colora |
---|
கண்ணே கலர் கலரா
தெரியுது கண்ணே
கனவுலகம் விரியுது முன்னே
வெறும் ஒடம்பு நடக்கிறதா
இடுப்புக்குமேல் இருக்கிறதா
தேனே பாடுவது நீயா நானா
கண்ணே கலர் கலரா
தெரியுது கண்ணே
கனவுலகம் விரியுது முன்னே
வெறும் ஒடம்பு நடக்கிறதா
இடுப்புக்குமேல் இருக்கிறதா
தேனே பாடுவது நீயா நானா
என்ன உண்டாச்சு
ஒன்னு ரெண்டு ஆச்சு
ரெண்டு நாள் ஆனதேஏஏ
என்ன உண்டாச்சு
ஒன்னு ரெண்டு ஆச்சு
ரெண்டு நாள் ஆனதேஏஏ
ரெண்டு இங்கு நால் ஆனால்
என் நெஞ்சு என்னாகும்
போதை ஏறி பாதைகூட
தள்ளாடுதே
கெட்டு போனாய்
நீயும் என்ன பெண்ணா
ஹுஹ் கட்டும் சேலை
நிற்கவில்லை கண்ணா
உன் சேலை எங்கே
அன்பே உன் ஆடை எங்கே
தேடி பார்ப்போம் இங்கே
கண்ணா கலர் கலரா
தெரியுது கண்ணா
கனவுலகம் விரியுது கண்ணா
வெறும் ஒடம்பு நடக்கிறதா
இடுப்புக்குமேல் இருக்கிறதா
கண்ணா பாடுவது நீயா நானா
என்னை நீ தாங்க
உன்னை நான் தாங்க
சொர்க்கம் போவோமாஆஆ
என்னை நீ தாங்க
உன்னை நான் தாங்க
சொர்க்கம் போவோமாஆஆ
ஆஹா பொன் ஆகாயம்
நான் தூங்கும் பாய் ஆகும்
மேகம் என்னும் போர்வை கொண்டு
நான் மூடுவேன்
வெட்கம் என்னை விட்டு விட்டு போகும்
போதை பெண்ணே இன்னும் என்ன என்ன ஆகும்
சந்தோசம் ஏறும்
என் ஆசை எல்லை மீறும்
சந்தோசம் ஏறும்
என் ஆசை எல்லை மீறும்
பெண்மை ஆணாய் மாறும்
கண்ணே கலர் கலரா
தெரியுது கண்ணே
கனவுலகம் விரியுது முன்னே
வெறும் ஒடம்பு நடக்கிறதா
இடுப்புக்குமேல் இருக்கிறதா
கண்ணா பாடுவது நீயா நானா
கண்ணா கலர் கலரா
தெரியுது கண்ணா
கனவுலகம் விரியுது கண்ணா
வெறும் ஒடம்பு நடக்கிறதா
இடுப்புக்குமேல் இருக்கிறதா
கண்ணா பாடுவது நீயா நானா