Kanne Raja Kavalai Vendaam |
---|
ம்ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம்
கண்ணே ராஜா கவலை வேண்டாம்
அப்பா வருவார் தூங்கு
கண்மணி உன்னை அள்ளி அணைப்பார்
காரும் தருவார் தூங்கு
கண்ணே ராஜா கவலை வேண்டாம்
அப்பா வருவார் தூங்கு
கண்மணி உன்னை அள்ளி அணைப்பார்
காரும் தருவார் தூங்கு
காரில் ஏறி நாமும் அவரும்
கற்பனை உலகம் செல்வோம்
காசும் பணமும் தேவை இல்லை
கருணை அங்கே செல்வம்
கண்ணே ராஜாகண்ணே ராஜா
தங்க நிலாவின் பிள்ளைகள் எல்லாம்
வருவார் பாடல் பாடி
சர்க்கரை பாகு அதிரசம் எல்லாம்
தருவார் உன்னைத் தேடி
கண்ணே ராஜாஆஅஆஅ
கண்ணே ராஜா
ஒரு நாள் நாமும் பெருமைகளோடு
ஒன்றாய் உலகினில் வாழ்வோம்
ஒவ்வொரு நாளும் பொன் நாள் ஆகும்
உண்மை இன்பம் காண்போம்
கண்ணே ராஜா கவலை வேண்டாம்
அப்பா வருவார் தூங்கு
கண்மணி உன்னை அள்ளி அணைப்பார்
காரும் தருவார் தூங்கு
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்