Kanneerukku Kasu

Kanneerukku Kasu Song Lyrics In English


கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா



கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா

வறுமை கொடுமையை மூலையிலே ஒட்டி வை கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால் ஓடையிலே கொட்டி வை நெடுங்கவலை தீர்ந்தது என்று நெஞ்சில் எழுதி ஒட்டி வை

கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா



பள்ளி பருவத்துல கல்லூரி காலத்துல காதல் வரும் கடந்து வா நண்பா பொல்லாத எண்ணத்திலே பெண்மீது மோகத்திலே போதை வரும் தெளிந்து வா என் நண்பா

இலட்சியங்கள் தோளோடு வெற்றி வர போராடு நாளைய வரலாறு வாழும் உன் பேரோடு

பொன்னான எதிர்காலம் அது தன்னாலே உருவாகும்


உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா



ஏமாற்றம் காணயிலே ஊர் தூற்றி பேசையிலே கோவம் வரும் மறந்து வா நண்பா முன்னேறும் வேகத்திலே உன்கூட நேரத்திலே பாதை தரும் நடந்து வா என் நண்பா

ஜாதி மதம் பார்க்காதே ஜாதகத்தை தூக்காதே உள்ளங்கை ரேகையிலே எதிர்காலம் தேடாதே சொன்னாரே நம்ம ஐயா அதை எண்ணாதே நீயும் பொய்யா

உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா

வறுமை கொடுமையை மூலையிலே ஒட்டி வை கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால் ஓடையிலே கொட்டி வை நெடுங்கவலை தீர்ந்தது என்று நெஞ்சில் எழுதி ஒட்டி வை

கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா உயிர் நண்பா