Kannukkulla

Kannukkulla Song Lyrics In English


ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

கண்ணுக்குள்ள
வச்சுருக்கேன் நெஞ்சுக்குள்ள
தச்சுருக்கேன் மூச்சு காத்தில்
நான் கலக்க வாறேனே

என்ன கொல்லும்
உன் நினைப்ப உள்ளுக்குள்ள
பத்திரமா சேத்து வச்சு
சொத்தெழுதி தாறேனே

அடியோட என்
மனச மடியோட சாச்சவளே
இங்க என்கிட்ட இருக்கும்
உசுரையும்தான் அடி
இப்போதே உனக்கு
தாரேன் வாரியா

கண்ணுக்குள்ள
வச்சுருக்கேன் நெஞ்சுக்குள்ள
தச்சுருக்கேன் மூச்சு காத்தில்
நான் கலக்க வாறேனே

என்ன கொல்லும்
உன் நினைப்ப உள்ளுக்குள்ள
பத்திரமா சேத்து வச்சு
சொத்தெழுதி தாறேனே

ஒன்ன நான்
சுத்தி பாக்கணுமே
சொக்கித்தான் நெத்தி
வேர்க்கணுமே

எங்க ஒம்புத்தி
போகுறதோ என்ன நீ
கொஞ்சம் ஆள விடு

ஆசையா நெருங்கயுல
லேசா நீ ஒதுங்கிறியே

நான் உன்ன
சேர்ந்திடும் நேரத்துல
நம் தூரமும் ஓடுமே
தூரத்துல துளி வேர்
விடுற நெஞ்சு ஈரத்துல

நீயும் கண்ணீரை
சிந்துனா நானும் வாடுவேன்

கண்ணுக்குள்ள
வச்சுருக்கேன் நெஞ்சுக்குள்ள
தச்சுருக்கேன் மூச்சு காத்தில்
நான் கலக்க வாறேனே

ஆஹான்


என்ன கொல்லும்
உன் நினைப்ப உள்ளுக்குள்ள
பத்திரமா சேத்து வச்சு
சொத்தெழுதி தாறேனே

உச்சி மோந்து
நான் பாக்கையில
நெஞ்சில் ஆசையும்
ஊறுதடி

பொத்தி நான்
வெச்ச ஆசையெல்லாம்
முத்தம் நீ தந்தா தீருமடா

பாசமா மொறைக்கிறியே
கோவமா அணைக்கிறியே

என் கண்ணு
நீயின்னு ஆன பின்னே
நான் பாக்குற வேறெந்த
ஆணும் பெண்ணே எங்க
போகையிலும் நீயும்
வேணும் முன்னே

இந்த ஜென்மத்தில்
உன்மத்தம் உன்மேல்
ஆகுறேன்

கண்ணுக்குள்ள
ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் கொல்றாளே

என்ன கொல்லும்
உன் நினைப்ப உள்ளுக்குள்ள
எப்புடி எப்புடி சேத்து
வெச்சு சொத்தெழுதி
தருவியா

அடியோட என்
மனச மடியோட சாச்சவளே
ஆண் & இங்க என்கிட்ட
இருக்கும் உசுரையும்தான் அடி
இப்போதே உனக்கு
தாரேன் வாறேனே