Kannukkulle

Kannukkulle Song Lyrics In English


சோலாமுகை சோலாமுகை சோலாமுகை யோ(4)

Boys and girls wannaGet up and dance come onRaise you glass and sayWhats up whats up whats up heyScream and shout maamaLet it out loud maamaBring the roof down singingWhats up whats up whats up hey

உன் கண்ணுக்குள்ள கன்ன வெச்சு என்ன சுடாதஉன் காக்கி சட்ட காலரத்தான் தூக்கி விடாத

ஹூக்ஹூ ஹூக்ஹூ

அடி ஒன்னாம் கிளாஸ் பொண்ண போல ரொம்ப பண்ணாதநான் உன்னைத்தான தேடி வந்தேன் தள்ளி ஓடாத

ஹூக்ஹூ ஹூக்ஹூ

ஹே பட்டாம்பூச்சி கிட்ட வந்து வட்டமிட்ட பாத்து ரசி கட்டம் கட்ட ஆசைபடாதே

ஹே டெட்டால் ஊத்தி சுத்தம் செஞ்சே வெண்ணிலவ நின்னுகிட்டுஎன்ன எங்கே ஏதோ செய்யாத

ஹே ஆயிரம் ஆசைய வெச்சிருந்தும் என்ன வாட்டுன

உன் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள உன் கண்ணுக்குள்ள கன்ன வெச்சு என்ன சுடாதஉன் காக்கி சட்ட காலரத்தான் தூக்கி விடாதயெஹ்யெஹ்யெஹ்

Boys and gals wannaGet up and dance come onRaise you glass and sayWhats up whats up whats up hey

நீ வெக்கத்துல சிரிச்சாலே வெஸ்டர்ன் மியூசிக்வெறும் காலில் நடந்தாலே லக்கு பூமிக்கு

யெஹ் யெஹ் ஏஏஏஹூக்ஹூ ஹூக்ஹூயெஹ் யெஹ் ஏஏஏஹூக்ஹூ ஹூக்ஹூ

நீ தூரத்தில் இருந்தாலே காய்ச்சல் மேனிக்குஅருகே நீ வந்தாலே எனர்ஜி டானிக்கு

யெஹ் யெஹ் ஏஏஏஹூக்ஹூ யெஹ் யெஹ் ஏஏஏ


நான் கரப்ட்டான கம்பூட்டரா மாறி போனேனேஉன் கை பட்ட இமிடியேட்டா ரீஸ்டார்ட் ஆவேனே

ஹே ஸ்ட்ராபெர்ரி பேபியாரோப்பேரி பண்ண பாக்குற

உன் கண்ணுக்குள்ளகண்ணுக்குள்ளஉன் கண்ணுக்குள்ளகன்ன வெச்சு என்ன சுடாதஉன் காக்கி சட்ட காலரத்தான் தூக்கி விடாத



ஹே எக்கச்சக அழகோட திரியும் சல்வாரேஉனக்காக வரலாம்டி மூன்றாம் வேர்ல்டு வார்ரே

யெஹ் யெஹ் ஏஏஏஹூக்ஹூ யெஹ் யெஹ் ஏஏஏ

அட டட உன்னுடைய நடிப்புக்கு தரலாம் ஆஸ்காரேநீ வைக்கும் ஐஸில்லநான் மறந்தேன் என் பேரே

யெஹ் யெஹ் ஏஏஏஹூக்ஹூ யெஹ் யெஹ் ஏஏஏ

நீ மூக்கு மேல கோவப்பட்டா கன்னம் சிவக்கும்அதில் வானவில்லில் இல்லா ஒருவண்ணம் இருக்கும்

பாக்குற பார்வையில் பத்து கிலோ என்ன கூட்டுற

உன் கண்ணுக்குள்ளகண்ணுக்குள்ளஉன் கண்ணுக்குள்ளகன்ன வெச்சு என்ன சுடாதஉன் காக்கி சட்ட காலரத்தான் தூக்கி விடாத

அடி ஒன்னாம் கிளாஸ் பொண்ண போல ரொம்ப பண்ணாதநான் உன்னைத் தான தேடி வந்தேன் தள்ளி ஓடாத

சோலாமுகை சோலாமுகை சோலாமுகை(2)