Kannuku Kulam Yedu

Kannuku Kulam Yedu Song Lyrics In English


கண்ணுக்கு குலமேதுஊ
கண்ணுக்கு குலமேதுஊ
கண்ணா கருணைக்கு இனமேதுஊ
கண்ணுக்கு குலமேதுஊ
கண்ணா கருணைக்கு இனமேதுஊ
கண்ணுக்கு குலமேதுஊ

விண்ணுக்குள் பிரிவேது கண்ணாஆ
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விளக்குக்குள் இருளேது

கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேதுஊ
கண்ணுக்கு குலமேது

பாலினில் இருந்தேஏஏ
ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆ

பாலினில் இருந்தே
நெய் பிறக்கும்
கண்ணா பரம்பொருள் கண்டே
உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும்
அதில் மேலென்றும் கீழென்றும்
எங்கிருக்கும்


கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேதுஊ
கண்ணுக்கு குலமேது

கொடுப்பவரெல்லாம்ஆஆம்ம்
கொடுப்பவரெல்லாம் மேல் ஆவார்
கையில் கொள்பவரெல்லாம் கீழ் ஆவார்
தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே
தருமத்தின் தாயே கலங்காதே

கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேதுஊ
கண்ணுக்கு குலமேதுஊ