Kannum Kannum Nokia

Kannum Kannum Nokia Song Lyrics In English




கண்ணும் கண்ணும்
நோக்கியா நீ கொள்ளை
கொள்ளும் மாஃபியா
காப்பசினோ காஃபியா
சோபியா

ஓ தெர்மாகோல்
சிற்பம் நீ உன்னில் ஒட்டி
கொண்டுள்ள சின்ன
வெள்ளை பந்தெல்லாம்
நானடி

ம்ம் தண்ணீரின்
சிற்பம் நீ கோடைக்கால
தாகம் நான் உன்னை
மொண்டு நெஞ்சுக்குள்
ஊற்றவா

வா அய்வா
அய்வா அய்வா
அழகே வா வா

வா அய்வா
அய்வா அய்வா
அன்பே வா வா

கண்ணும் கண்ணும்
நோக்கியா நீ கொள்ளை
கொள்ளும் மாஃபியா
காப்பசினோ காஃபியா
சோபியா



காதலர் தினத்தில்
பிறந்தேன் கண்களை
பிடித்து நடந்தேன் ஓ
இதயத்தில் இடறி
விழுந்தேன் அழகானேன்

காதலின் புகைப்படம்
இவனே ஹாலிவுட் திரைப்படம்
இவனே அமெரிக்கா வரைபடம்
இவனே ரசித்தேனே

இனி காதலர்
டாப்10 வரிசையிலே
இந்த பூமியில் நாம்
தான் முதலிடமே
ஓஹோ இனி காதலர்
டாப்10 வரிசையிலே
இந்த பூமியில் நாம்
தான் முதலிடமே

ஓஹோ ஓ
ரெமோ ஓ ரெமோ ஓ
ரெமோ இதழில் தா
ரெமோ ஈரமோ

கூல்ஹனி கூல்
ஹனி கூல்ஹனி
இதழில் குடிப்பேன்
கூல்ஹனி

கண்ணும் கண்ணும்
நோக்கியா நீ கொள்ளை
கொள்ளும் மாஃபியா
காப்பசினோ காஃபியா
சோபியா

நோக்கியா
சோபியா நோக்கியா
டோபியா



சயனைட் சயனைட்
விழியால் மயக்கும் பொயடிக்
மொழியால் இனிக்க இனிக்க
கொல்லும் கொலையாளி

ஆப்பிள் லாப்டாப்
பெண்ணே மடியில் வைத்து
உன்னை விரல்கள் தேயக்
கொஞ்சி நான் ரசிப்பேனே

எனை ஆக்டோபஸ்
விரல்களால் சுருட்டி விட்டாய்
ஒரு ஆடாம் பாம் உயிருக்குள்
உருட்டி விட்டாய்

கூல்ஹனி கூல்
ஹனி கூல்ஹனி
இதழில் குடிப்பேன்
கூல்ஹனி

ஓஹோ ஓ
ரெமோ ஓ ரெமோ ஓ
ரெமோ இதழில் தா
ரெமோ ஈரமோ

கண்ணும் கண்ணும்
நோக்கியா நீ கொள்ளை
கொள்ளும் மாஃபியா
காப்பசினோ காஃபியா
சோபியா

ஓ தெர்மாகோல்
சிற்பம் நீ உன்னில் ஒட்டி
கொண்டுள்ள சின்ன
வெள்ளை பந்தெல்லாம்
நானடி

தண்ணீரின்
சிற்பம் நீ கோடைக்கால
தாகம் நான் உன்னை
மொண்டு நெஞ்சுக்குள்
ஊற்றவா

வா அய்வா
அய்வா அய்வா
அழகே வா வா

வா அய்வா
அய்வா அய்வா
அன்பே வா வா

கண்ணும் கண்ணும்
நோக்கியா நீ கொள்ளை
கொள்ளும் மாஃபியா

காப்பசினோ
காஃபியா டோபியா

நோக்கியா
சோபியா நோக்கியா
சோபியா நோக்கியா
சோபியா நோக்கியா
சோபியா

ஆஹான்