Kannum Kannum Paesudhu

Kannum Kannum Paesudhu Song Lyrics In English


கண்ணும் கண்ணும் பேசுது அது
காதல் பாட்டுப் பாடுது

கண்ணும் கண்ணும் பேசுது அது
காதல் பாட்டுப் பாடுது

இருவர் : ஆணும் பெண்ணும் சேர்ந்துகிட்டு
ஆடுறாங்க டான்சு
ஆளுக்கேத்த வேஷம் போட்டா
அடிக்கலாம் சான்சு



கண்ணும் கண்ணும் பேசுது அது
காதல் பாட்டுப் பாடுது

அய்யய்யே இது
என்ன கிறுக்கா
டுஹோ
இந்த அய்யா
போட்டிருப்பதென்ன சுருக்கா
டுஹோ

அய்யய்யே இது
என்ன கிறுக்கா
டுஹோ
இந்த அய்யா
போட்டிருப்பதென்ன சுருக்கா
டுஹோ

எங்கே பாக்குறே
டிடி டிடி டி டி டி
எதுக்கு முறைக்கிறே
டு டுடு டு டுடு டு

எங்கே பாக்குறே
எதுக்கு முறைக்கிறே
இருக்கிற நிலைமையைப் புரிஞ்சிக்க
சு சு சு கி

இப்படிப் பாரு
ம்ம் ம்ம் ம்ம் ஹு
அப்படிப் பாரு
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹோ
இருவர் : இப்படிப் பாரு அப்படிப் பாரு
ஏனிந்த நேரத்தை வீணாக்குறே



இருவர் : கண்ணும் கண்ணும் பேசுது
அது காதல் பாட்டுப் பாடுது

தேடுதே எனது
மனமிக வாடுதே
தினமும் உனை எண்ணி ஏங்கியே
வாடுதே வாடுதே

தேடுதே எனது
மனமிக வாடுதே
தினமும் உனை எண்ணி ஏங்கியே
வாடுதே
ஏஜிங்கிலா ஜிங்கிலா ஜிங்பிங்கிலா பிங்கிலா
பிங்ஜிங்கிலா பிங்கிலா ஜிங்கிலா

தேடுதே எனது
மனமிக வாடுதே
தினமும் உனை எண்ணி ஏங்கியே
வாடுதே வாடுதே

தொட்டுப் பேசத் துடிக்கலாமா
துடுக்குத் தனமும் இங்கே நடக்குமா
தொட்டுப் பேசத் துடிக்கலாமா
துடுக்குத் தனமும் இங்கே நடக்குமா

ரகசியமிருக்கு
அதுக்குள்ளே உனக்கு
அவசரம் எதுக்கு
டிங்டாங் டிங்டாங்
ரகசியமிருக்கு
அதுக்குள்ளே உனக்கு
அவசரம் எதுக்கு
நிறுத்தம்மா



இருவர் : கண்ணும் கண்ணும் பேசுது அது
காதல் பாட்டுப் பாடுது
ஆணும் பெண்ணும் சேர்ந்துகிட்டு
ஆடுறாங்க டான்சு

ஆளுக்கேத்த வேஷம் போட்டா
அடிக்கலாம் சான்சு