Karakki

Karakki Song Lyrics In English


இசை அமைப்பாளர்  : ஆடீ கிரிஸ்



ஏ வெரட்டி வருவானுங்க பாக்காதடி ஏ கொரட்டி கண்ணுக்காரி மதிக்காதடி

மாமன் ஒய்யாரமா மடி மேல சாஞ்சுக்க தான் கடிகாலம் ஏதுமில்ல கெணத்தோரம் யாருமில்ல நானும் மாமன் சொல்ல நீ சீம ராசன் இல்ல முருக்கான மீச இல்ல ஒலட்டாம போடா மெல்ல

ஜாதி மல்லிக போல சுட்டுனு பட்டுனு இழுக்கும் கண்ணு கூர சேலைய போல மடிச்சு கட்டணும் நானும் உன்ன பறக்குற பப்பர மொட்ட இளுக்கு ஜவ்வு முட்டாய் வேற யாரு நீ தான் புள்ள

அடியே நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே முழுசா செவத்த செவப்பி அடியே வா



ஏ வெட்டி வெட்டி பாக்கையில வெட்டி பையன் என்ன பண்ண பட்டி தொட்டி தூங்கையில கட்டிகிட நீயும் வர தப்பு தட்டி வைக்கையில தட்டு கேட்டு போயிகிட்ட கிட்ட கிட்ட பாயும் அந்த கண்ணு ரெண்ட நொண்டி வைப்பேன்


தங்க தங்க தங்க குயில என் நெஞ்சுக்குள்ள பாயும் ராயில ஹான் ஏ அங்க இங்க தாவும் மயில நீ கோவப்பட்டா வீசும் வெயில அது சேரி

ஏய் செஞ்சு வச்ச சிலையா நான் பிச்சு வச்சா இலையா ஏ ஆத்தங்கர வழிய என கொத்தி போன கிளியே

அடியே நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே முழுசா செவத்த செவப்பி அடியே வா

ஏய்ய்



ஏய்ய்