Karakudi Ilavarasi |
---|
காரக்குடி இளவரசி
என் நெஞ்ச தாக்குற
மவராசி தூத்துக்குடி
வரகரிசி நீ காயப் போடுற
என்ன அலசி
கண்ணு
அது
கன்னு மாதிரி
கன்னம்
அது
பன்னு மாதிரி
பார்வ
அது
கின்னு மாதிரி
போத ஏத்துது டா
மூக்கு
அது
குல்பி மாதிரி
உதடு
அது
பர்பி மாதிரி
பொண்ணு
இவ
வேறை மாதிரி
என்ன கொன்ன
டா
மசக்கியே
மசக்கியே மயங்கி
நானும் போறேனடி
சிறுக்கியே சிறுக்கியே
சிதறி நானும் போறேனடி
ஏன் டி ஏன் டி
ஒட்டு மொத்த
உலக அழக எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே
என் மனச கைமா
பண்ணி
குருமா போல்
கொதிக்க நீ விட்டு
புட்டியே
ஆல் இன் ஆல்
அழகு ராஜா நாதான்
அம்மாடி உன் மனச
ரிப்பேர் ஆக்க
பொறந்த கில்லாடி
பாத்த உடனே
பல்ச ஏத்தி
போறாளே
எம்மா எம்மா டி
ஜிபிஎஸ்
இல்லாமலே
வருவேனே
நா உன் பின்னாடி
காரக்குடி இளவரசி
என் நெஞ்ச தாக்குற
மவராசி தூத்துக்குடி
வரகரிசி நீ காயப் போடுற
என்ன அலசி
மசக்கியே
மசக்கியே மயங்கி
நானும் போறேனடி
சிறுக்கியே சிறுக்கியே
சிதறி நானும் போறேனடி
ஏன் டி ஏன் டி
ஒட்டு மொத்த
உலக அழக எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே
என் மனச கைமா
பண்ணி
குருமா போல்
கொதிக்க நீ விட்டு
புட்டியே
கண்ணு
கன்னம்
பார்வ
கண்ணு
அது
கன்னு மாதிரி
கன்னம்
அது
பன்னு மாதிரி
பார்வ
அது
கின்னு மாதிரி
போத ஏத்துது டா
மூக்கு
அது
குல்பி மாதிரி
உதடு
அது
பர்பி மாதிரி
பொண்ணு
இவ
வேறை மாதிரி
என்ன கொன்ன
டா
காரக்குடி இளவரசி
என் நெஞ்ச தாக்குற
மவராசி தூத்துக்குடி
வரகரிசி நீ காயப் போடுற
என்ன அலசி
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
மசக்கியே
மசக்கியே சிறுக்கியே
சிறுக்கியே