Karigalan Kala Pola

Karigalan Kala Pola Song Lyrics In English


பெண்

பெண் நனனன நனன
நனன நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே

கரிகாலன் காலப்போல
கருத்திருக்குது குழலு
குழலில்ல குழலில்ல
தாஜ் மகால் நிழலு

சேவலோட கொண்ட
போல செவந்திருக்குது உதடு
உதடில்ல உதடில்ல
மந்திரிச்ச தகடு

ஏய் பருத்தி பூவப்போல
பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம்
இல்ல பச்சரிசி சாதம்

ஏ வலம்புரி சங்கைப்
போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து
இல்ல கண்ணதாசன் எழுத்து

கரிகாலன் காலப்போல
கருத்திருக்குது குழலு
குழலில்ல குழலில்ல
தாஜ் மகால் நிழலு

சேவலோட கொண்ட
போல செவந்திருக்குது உதடு
ஏ உதடில்ல உதடில்ல
மந்திரிச்ச தகடு

பெண்

பெண் நனனன நனன
நனன நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே

ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆ ஆஆஆ

ஏய் பால வளைவு
போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு
இல்ல முந்திரி முந்திரி கேக்கு

ஊதி வச்ச பலூன்
போல உப்பிருக்கு கன்னம்
கன்னம் இல்ல
கன்னம் இல்ல வெள்ளி
வெள்ளி கிண்ணம்

மருதாணி கோலம்
போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம்
இல்ல தீ புடிச்ச மேகம்

மாராப்பு பந்தலில
மறைச்சு வச்ச சோலை
சோலையில்ல
சோலையில்ல ஜல்லிக்
கட்டு காளை


கரிகாலன் காலப்போல
கருத்திருக்குது குழலு
குழலில்ல குழலில்ல
தாஜ் மகால் நிழலு

சேவலோட கொண்ட
போல செவந்திருக்குது உதடு
உதடில்ல உதடில்ல
மந்திரிச்ச தகடு

அப் அண்ட் டவுன்
அப் அண்ட் டவுன்

கண்ட உடன் வெட்டுதடி
கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல
கண்ணு இல்ல
கெறங்கடிக்கிற ஜின்னு

பத்த வச்ச மத்தாப்பு
போல் மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு
இல்ல பதிச்ச வைரக் கல்லு

சுருக்கு பைய
போல இருக்கு இடுப்பு
இடுப்பு இல்ல
இடுப்பு இல்ல இந்திரன்
படைப்பு

கண்ணு பட
போகுதுன்னு கன்னத்துல
மச்சம்
மச்சம் இல்ல மச்சம்
இல்ல நீ விட்டு வைச்ச மிச்சம்

கரிகாலன் காலப்போல
கருத்திருக்குது குழலு
குழலில்ல குழலில்ல
தாஜ் மகால் நிழலு

சேவலோட கொண்ட
போல செவந்திருக்குது உதடு
உதடில்ல உதடில்ல
மந்திரிச்ச தகடு

ஏய் பருத்தி பூவப்போல
பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம்
இல்ல பச்சரிசி சாதம்

ஏ வலம்புரி சங்கைப்
போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து
இல்ல கண்ணதாசன் எழுத்து

பெண்

பெண் நனனன நனன
நனன நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே