Karuthavanlaam Galeejaam

Karuthavanlaam Galeejaam Song Lyrics In English


கருத்தவன்லாம் கலீஜாம்
கிளப்பி விட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால

ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க விடு கொய்யால

தக்காளி

ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்
ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு

ஏய் இந்த நகரம் இப்போ தான்
மாநகரம் ஆச்சு
இது மாற முழு காரணமே
நம்ம அண்ணாச்சி

ஏய் தகர கொட்டால
தங்கி இருந்தாலும்
சென்னையோட அன்னை
நம்ம குப்பம் தானே

கருத்தவன்லாம் கலீஜாம்
கிளப்பி விட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால

ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க விடு கொய்யால

தக்காளி

ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்
ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு

ஏரியா காசி குப்பம்
எல்லோரும் ஒன்னா நிப்போம்
யாருனு பாக்க மாட்டோம்
பாசத்த பங்கு வைப்போம்

தாஜ்மகால் கட்டினது
கொத்தனாரு
ஷாஜகான் கிட்ட சொன்னா கூட
ஒத்துபாரு

உதவினு கேட்டா கூட
அபார்ட்மெண்ட் ஆளு
நைசா அப்பீட்டு ஆவாரு
போன சுவிட்ச் ஆப் செய்வாரு

எவனுமே அழைக்காம
குப்பம் கோபாலு
வந்து கூட நிப்பாரு
எடுத்து வேல பாப்பாரு


ஊருக்கு சொந்தகாரன்
ஊருக்கு வெளியே நின்னான்
பேருக்கு சென்னை காரன்
எதேத்தோ சட்டம் சொன்னான்

ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்
ஏய் கருத்தவன்லாம்
ஏய் உழைச்சதெல்லாம்

ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்
ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்
கிளப்பி விட்டாங்க

தக்காளி

ஏய் கருத்தவன்லாம் கலீஜாம்
ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு

ஏய் இந்த நகரம் இப்போ தான்
மாநகரம் ஆச்சு
இது மாற முழு காரணமே
நம்ம அண்ணாச்சி

ஏய் தகர கொட்டால
தங்கி இருந்தாலும்
சென்னையோட அன்னை
நம்ம குப்பம் தானே

கருத்தவன்லாம் கலீஜாம்
கிளப்பி விட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால

ஏய் உழைச்சதெல்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க விடு கொய்யால

தக்காளி

தாஜ்மகால் கட்டினது
கொத்தனாரு
ஷாஜகான் கிட்ட சொன்னா கூட
ஒத்துபாரு

சந்துக்குள்ள பொந்துகுள்ள
வந்து பாரு
இந்த சாலை எல்லாம்
கண் முழுச்சி போட்டதாரு

தாஜ்மகால் கட்டினது
கொத்தனாரு
ஷாஜகான் கிட்ட சொன்னா கூட
ஒத்துபாரு