Karuvizhiye

Karuvizhiye Song Lyrics In English


இதயம் உடைந்தாலும்
உன்னை தேடி ஓடுதே
இமை தாண்டிய நீர் உந்தன்
பாதம் தேடுதே

விழி மீது முல்லை வைக்க
கண்கள் தூங்குமா
இடி வீசி போனதென்ன
நீயும் மேகமா

கருவிழியே பாரு ஒரு வாட்டி
கனிமொழியே வா கைகள் நீட்டி
மனம் வீச பேசு மன வாட்டி
நகராமல் கேட்பேன் தலையாட்டி

கருவிழியே பாரு ஒரு வாட்டி
கனிமொழியே வா கைகள் நீட்டி
மனம் வீச பேசு மன வாட்டி
நகராமல் கேட்பேன் தலையாட்டி

நேரங்களை குறையா நான் சொல்வது
உன்னை தந்தது என் கையில்
அதுவேஅதுவே
தூரங்களும் உடைய என் செய்வது
என் செய்வது
நீ இல்லா வெண் பகலும் இரவேஹும்ம் ம்ம் ம்ம்

நான் என்பது உன்னை இன்றி
ஒன்றும் இல்லையே
நாளை என ஒன்று எந்தன்
வாழ்வில் இல்லையே


கருவிழியே பாரு ஒரு வாட்டி
கனிமொழியே வா கைகள் நீட்டி
மனம் வீச பேசு மன வாட்டி
நகராமல் கேட்பேன் தலையாட்டி

கருவிழியே பாரு ஒரு வாட்டி
கனிமொழியே வா கைகள் நீட்டி
மனம் வீச பேசு மன வாட்டி
நகராமல் கேட்பேன் தலையாட்டி

கருவிழியேஏஏ
கனிமொழியேஏ

கருவிழியே பாரு ஒரு வாட்டி
கனிமொழியே வா கைகள் நீட்டி
மனம் வீச பேசு மன வாட்டி
நகராமல் கேட்பேன் தலையாட்டி