Kasethaan Kadavul

Kasethaan Kadavul Song Lyrics In English


எங்கே தேடுவேன் பணத்த
பணத்த பணத்த பணத்த
எங்கே தேடுவேன் பணத்த
பணத்த பணத்த பணத்த

வோவ் வோவ் வவோவ்
வோவ் வோவ் வவோவ்
வோவ் வோவ் வவோவ்

காசேதான் கடவுள்
அந்த கடவுள தேடி
அலையா அலைஞ்சான்

எட்டாத தூரம்
அதை எட்டி பிடிக்க
பட்டம்மா பறந்தான்

பணம் பத்தும் செய்யும்
அந்த பணத்துக்காக
பல பல செஞ்சான்

மனிதாபிமானம்
அதை குழி ஒன்னு தோண்டி
ஆழத்தில் புதைச்சான்

நேரம் காலம்
வெலபடவில்லை
வாழ்க்கைக்கு இங்க
வழிமுறை இல்லை
ஏறும் போதை
இறங்கவே இல்ல
ஏதும் இங்க புலப்படவில்லை

பொண்ணுக்கும்
பொண்ணுக்கும்
அடிதடி இங்க
நட்புக்கும் கற்புக்கும்
மதிப்பே இல்லை
மனுசனுக்கிங்க
இடமே இல்லை
அசுரன கொள்ள
ஆண்டவன் இல்லை

வோவ் வோவ் வவோவ்
வோவ் வோவ் வவோவ்
வோவ் வோவ் வவோவ்

ஆசையின் போதை
உச்சியில் ஏற
மதுவிலும் மாதிலும்
முழுகி தீர

தர்மம் ஞாயம்
எங்கே தேட
பணம் இருந்தா நீ
ராஜா ராஜா


காசத்தாண்டா நேசிக்கிறான்
அதை சேர்க்கத்தான் யோசிக்கிறான்
நச்சு காத்த சுவாசிக்கிறான்
சாவ தேடி போறான் போறான்
போறான் போறான் போறான்

காசேதான் கடவுள்
ஓஓஒஓஒஓஒ
காசேதான் கடவுள்
ஓஓஒஓஒஓஒ

காசேதான் கடவுள்
அந்த கடவுள தேடி
அலையா அலைஞ்சான்

எட்டாத தூரம்
அதை எட்டி பிடிக்க
பட்டம்மா பறந்தான்

பணம் பத்தும் செய்யும்
அந்த பணத்துக்காக
பல பல செஞ்சான்

மனிதாபிமானம்
அதை குழி ஒன்னு தோண்டி
ஆழத்தில் புதைச்சான்

காசேதான் கடவுள்
காசேதான் கடவுள்
காசேதான் காசேதான்

காசேதான் கடவுள்
காசேதான் கடவுள்
காசேதான் காசேதான்

காசேதான் கடவுள்
காசேதான் கடவுள்
காசேதான் காசேதான்

காசேதான் கடவுள்
காசேதான் கடவுள்
காசேதான் காசேதான்