Kathai Undu |
|---|
இசையமைப்பாளார் : கே வி மகாதேவன்
ஹஹஹஹ்ஹா
கதை உண்டு
ஒரு கதை உண்டு
இதன் பின்னே
ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று
நினைத்தது அன்று
சொல்லத்தான் நினைத்தது அன்று
மனம் என்னவோ மயங்குது நின்று
கதை உண்டு
ஒரு கதை உண்டு
தாய்மையும் தெய்வமும் ஒன்று
அது தன் நிகர் இல்லாதது என்று
தாய்மையும் தெய்வமும் ஒன்று
அது தன் நிகர் இல்லாதது என்று
ஊரினில் கேட்டது உண்டு
அதை உன்னிடம் கண்டேன் இங்கு
அதை உன்னிடம் கண்டேன் இங்கு
கதை உண்டு
ஒரு கதை உண்டு
இதன் பின்னே
ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று
நினைத்தது அன்று
சொல்லத்தான் நினைத்தது அன்று
மனம் என்னவோ மயங்குது நின்று
கதை உண்டு
ஒரு கதை உண்டு
மன்னிக்க வேண்டும் கண்ணா
உன்னை மறக்க முடியாது என்னால்
மன்னிக்க வேண்டும் கண்ணா
உன்னை மறக்க முடியாது என்னால்
வழியில் உறவான என்னை
நீ மறந்திட வேண்டும் இந்நாள்
மறந்திட வேண்டும் இந்நாள்
