Kathakali Kathakali

Kathakali Kathakali Song Lyrics In English


மாதன்கி மற்றும் சுர்ஜோ பட்டாச்சார்யா

கதகளிகதகளி
கதகளிஹோய் கதகளி

கதகளிஹா
ஜாக் அண்ட் ஜில் கிட்டும் ஆடிகிட்டு
கதகளி ஆடிகிட்டு
மத்தளத்த போல வந்த
நேனா டோய்

இவ வெத்தலைய போட்டுக்கிட்டு
மாடி மேல ஏறிகிட்டு
ஆம்பளைய தேடி வந்த
நேனா டோய்

அடி பங்கனபள்ளி
பட படகள்ளி
பம்பர கண்ணே திட்டாதே
ஒரு சக்கர வள்ளி
ஒரு சட வெள்ளி
குழு குழு இடுப்பை ஆட்டதே

என் கன்னக்குழியில் கொஞ்சம்
முத்தம் நிரப்பி ஆஹா
ஒரு சின்ன பிள்ளையாய்
அவனை நீச்சல் போட வைப்பேன்
நுனி விரலால் அவனை சுண்டி இழுத்து
என் நூலின் இடையில்
சுற்றி கட்டி போட்டு வைப்பேனே

கதகளிகதகளி
கதகளிஆ ஹோய் ஏ கதகளி

ஹே எலி வாலா இல்லை புலி வாலா
நீ பொம்பளை கூட்டத்து அடியாளாஆ
ஹே விடமாட்டேன்
ஹே விடமாட்டேன் ஹ்ம்ம் ஹ்ம்ம்
விடமாட்டேன் விடமாட்டேன்
த டட்ட டடடடட
தரமாட்டேன் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் செல்லடி கள்ளி

வசையென சொல்லி வைத்து
பாடங்கள் சொல்லுவேன்
அழகிய இரவுகள்
கதைகள் சொல்லுவேன்

கடவுளே காப்பாத்து
கடவுளே கடவுளே
கடவுளே ஹோய்

கதகளிகதகளி
கதகளிகதகளி


கதகளிஹா
ஜாக் அண்ட் ஜில் கிட்டும் ஆடிகிட்டு
கதகளி ஆடிகிட்டு
மத்தளத்த போல வந்த
நேனா டோய்

தையும் தையும்
தையும் தையும் தா தா
தையும் தையும்
தையும் தையும் தா தா
தையும் தையும் தா தா தா
தையும் தையும் தா தா தா

நாடகமாடாதே
நீ குச்சிபுடி ஆடாதே
நாடகம் குச்சிபுடி
ஆடாதே ஆடாதே

கதகளிகதகளி
கதகளிகதகளி

சாமியாரா இல்லை மாமியாரா
சரோஷ்கி தர் புல் புல்தரா
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ரவி வர்மா ஓ ரவி வர்மா
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ரவி வர்மா ஓவியம் நானே

க கக கககக
க கக கககக
கஜுராஹோ கஜுராஹோ
கஜுராஹோ சிற்பம் நானே

கூண்டுக்குள்ளே கிளியாக்கி
பழம் தந்து பார்ப்பேன்
கட்டில் மீது சின்னஞ்சிறு
பொம்மை ஆக்கி பார்ப்பேன்
காவி கட்டி போறன் நான்
சடுகுடு சடுகுடு விடு விடு
விடு விடு

கதகளிஹா
ஜாக் அண்ட் ஜில் கிட்டும் ஆடிகிட்டு
கதகளி ஆடிகிட்டு
மத்தளத்த போல வந்த
நேனா டோய்

இவ வெத்தலைய போட்டுக்கிட்டு
மாடி மேல ஏறிகிட்டு
ஆம்பளைய தேடி வந்தா
நேனா டோய்

கதகளிகதகளி
கதகளி ஆ கதகளிஹா