Kathalikka Kaththukka |
---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
காதலிக்க கத்துக்க
கத்து தந்தா ஒத்துக்க
காதலிக்க கத்துக்க
கத்து தந்தா ஒத்துக்க
கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
காதலிக்க கத்துக்க
கத்து தந்தா ஒத்துக்க
காதலிக்க கத்துக்க
கத்து தந்தா ஒத்துக்க
கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
காதல் கிரிக்கெட் ஆட நான்
கண்ணால் பௌலிங் போட
பேட்டை கையில் தூக்கு நீ
பவுண்டரி அடிச்சு காட்டு
கூடாதம்மா வம்பு நான்
கபில்தேவ் அல்ல நம்பு
அடிச்சா உடனே அவுட்டு
அடி உனக்கேன் இதிலே டவுட்டு
அடிக்கடி பழகணும்
ஆட்டத்தில் ஜெயிக்கணும்
கம் ஆன் அடிக்கடி பழகணும்
ஆட்டத்தில் ஜெயிக்கணும்
அடியே எனக்கு அவஸ்தை எதுக்கு
என் பாடு திண்டாட்டம்தான்
காதலிக்க கத்துக்க
கத்து தந்தா ஒத்துக்க
காதலிக்க கத்துக்க
கத்து தந்தா ஒத்துக்க
கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
மானே தேனே என்று என்னை
மெதுவா தொட்டு கொஞ்சு
நான்தான் கண்ணா இன்று
ஒரு கூட்டைத் தேடும் குஞ்சு
காலும் கையும் ஒதறும் என்
கண்ணும் கொஞ்சம் பதறும்
கொதியாய் கொதிக்கும் மூச்சு
நீ கிட்டே வந்தால் போச்சு
உனக்கதை விளக்குறேன்
உதவிக்கு இருக்குறேன்
உனக்கதை விளக்குறேன்
உதவிக்கு இருக்குறேன்
வசமா புடிச்சேன் தனியா தவிச்சேன்
அம்மாடி உன்னாலத்தான்
காதலிக்க கத்துக்க
ஹும் ஹம்
கத்து தந்தா ஒத்துக்க
ஹும் ஹம்
காதலிக்க கத்துக்க ஹே
கத்து தந்தா ஒத்துக்க
கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
கேட்டேன் ஆயிரம் விடுகதை
தாயே நீ ஒரு தொடர்கதை
காதலிக்க கத்துக்க
ஹான் ஹான்
கத்து தந்தா ஒத்துக்க
ஹும் ஹம்
லாலலலலல
லாலலலலல