Kathari Poovasam

Kathari Poovasam Song Lyrics In English

பார்கவி ஸ்ரீதர், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சசி ஹரன்,

சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் ஷேண்பகராஜ்

பாடலாசிரியர் : யுகபாரதி

ஹே தொறக்குது உன் ரூட்டு நீ நடக்கனும் ஆள் பார்த்து ஏன் படிக்கனும் கேட்காத மாறாதாே தலயெழுத்து

ஹே எனக்கினி நீ கூட்டு வா உனக்கினி நான் கூட்டு யார் தடுப்பது தாழ் போட்டு போவோமே களையெடுத்து

தானா சேர்ந்த எளங்காத்து தனியா போட்டதில்ல கூத்து போனா போனது தான் நேத்து போதும் போதும் மெட்ட மாத்து

கத்தரி பூவாசம் கையில ஆகாசம் எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும் நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு

கடன ஒடன வாங்காம கவித எழுதி ஏங்காம பட்டம் கெடச்சாலும் குட்டிச்சுவரே

ரஜினி கமல பேசாம தல தளபதி பாக்காம தள்ளி இருந்தாலே ரொம்ப தவறே

கல்யாண ராமனையும் உன்னோட மாமனையும் இங்க நீ தேடாதம்மா

கை மாத்தா காதலையும் கேட்காத ஆம்பளைய தினம் தினம் நான் தேடி அலையுறோமே