Kathirikka Kathirikka |
---|
கத்திரிக்கா கத்திரிக்கா
குண்டு கத்திரிக்கா
கத்திரிக்கா கத்திரிக்கா
கத்திரி குண்டு கத்திரிக்கா
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும்
காதல் பேரிக்கா
கத்திரிக்கா கத்திரிக்கா
க க க க காதல் பேரிக்கா
கத்திரிக்கா கத்திரிக்கா
குண்டு கத்திரிக்கா
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும்
காதல் பேரிக்கா
எந்த கடையில
நீ அரிசி வாங்குற
உன் அழகுல என்
உசுர வாங்குற
உம்மை எடை அளவு
பாக்கனும் பாக்கனும்
உச்சந்தலைக்கு மேல
தூக்கனும் தூக்கனும்
அழகனே எனக்கு மூச்சு முட்டனும்
கத்திரிக்கா கத்திரிக்கா
குண்டு கத்திரிக்கா
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும்
காதல் பேரிக்கா
எந்த கடையில
நீ அரிசி வாங்குற
உன் அழகுல என்
உசுர வாங்குற
உம்மை எடை அளவு
பாக்கனும் பாக்கனும்
உச்சந்தலைக்கு மேல
தூக்கனும் தூக்கனும்
அழகனே எனக்கு மூச்சு முட்டனும்
எடை பார்க்கும்
மிஷின்ன கண்டு
எங்கள் ஐயா ஏறி நிற்க
கூட்டமா ஏறாதேன்னு
சீட்டு வந்துச்சாம்
இங்கிலாந்து போகும் போது
ஏரோபிளைன் ஏறும் போது
டிக்கெட் ரெண்டு வாங்க சொல்லி
நோட்டிஸ் வந்துச்சாம்
ஆந்திராவில் நீ பொறந்தால்
குண்டூரு பொண்ணு வேணும்
தமிழ் நாட்டில் பொறந்ததனால்
வத்தல குண்டு பெண் வேணும்
பஞ்சத்தில் காதல் கொள்ள
உன்னை போல ஆள்தான் வேணும்
கத்திரிக்கா கத்திரிக்கா
குண்டு கத்திரிக்கா
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும்
காதல் பேரிக்கா
கத்திரிக்கா
குண்டு குண்டு கத்திரிக்கா
கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா
கத்திரிக்கா குண்டு குண்டு கத்திரிக்கா
கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா
கத்திரிக்கா
குண்டு குண்டு கத்திரிக்கா
குண்டு கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா
குண்டான உடம்பு இழைக்க
குதிரை சவாரி செஞ்சா
குதிரை தான் இழைச்சு போச்சாம்
சொன்னாங்க வீட்டில்
ஒத்தயில நீ நடந்தா
ஊர்வலம் போகுதுன்னு
ஊருக்குள் பேச்சிருக்கு
போகாதே ரோட்டில்
கொழு கொழு தேகத்தில்
கொடி போல பின்னட்டா
குழி விழும் கன்னத்தில்
குடித்தனம் பண்ணட்டா
மஞ்சத்தில் மெத்தை வேண்டாம்
மார்பில் சாய்ந்து தூங்கட்டா
கத்திரிக்கா கத்திரிக்கா
குண்டு கத்திரிக்கா
கத்திரிக்கா கத்திரிக்கா
கத்திரி குண்டு கத்திரிக்கா
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும்
காதல் பேரிக்கா
கத்திரிக்கா கத்திரிக்கா
க க க க காதல் பேரிக்கா
எந்த கடையில
நீ அரிசி வாங்குற
உன் அழகுல என்
உசுர வாங்குற
உம்மை எடை அளவு
பாக்கனும் பாக்கனும்
உச்சந்தலைக்கு மேல
தூக்கனும் தூக்கனும்
அழகனே எனக்கு மூச்சு முட்டனும்
கத்திரிக்கா கத்திரிக்கா
குண்டு குண்டு ம்ம் ம்ம்ம்ம்ம்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்