Kattana

Kattana Song Lyrics In English


காட்டு முனி கருப்ப சாமிய்ய்
வேட்டையப்ப மதுரை வீரன்
காத்து நிற்கும் சாமி எல்லாம்
நம்ம குலம் காக்கனுமே
சாதி சனம் போற்றனுமே

கட்டான கட்டழகி கண்ணியம்மா
சும்மா மெய்யாலுமே
வளைச்சு போட்ட என்னையம்மா

ஹே பூவான பூவழகி
பொட்டு வச்ச மொட்டழகி
பூவான போல வந்து தூவானம்
போட வைக்கிற

நீ தானே நெய் வடியிற
நெத்திலி மீனு
நான் தானே உன்ன முழுங்குற
விலாங்கு மீனு

கட்டான கட்டழகி கண்ணியம்மா
சும்மா மெய்யாலுமே
வளைச்சு போட்ட என்னையம்மா

கார பசும் தேகம்
கட்டழகு பூந்தேகம் லேசாக
நானும் உன்ன நெருக்கி கொள்ளவா

வீணான வம்பாகும்
நான் உனக்கு
சந்தேகம் என்னை விட்டு நீயும் கொஞ்சம்
தள்ளி நில்லையா

காதல் இளம் கன்னி மானே
சொட்டுகிற முல்லை தேனே}
மலர்த்தா  இவ மனசு புது
மல்லிகை பூவ போல

விழுந்தா பின்ன எழுவ
என் சங்கதி பாட்டு மேல

நீ தானே நெய் வடியிற
நெத்திலி மீனு
நான் தானே உன்ன முழுங்குற
விலாங்கு மீனு


கட்டான கட்டழகி கண்ணியம்மா
சும்மா மெய்யாலுமே
வளைச்சு போட்ட என்னையம்மா

செவ்வாழை பூ மேல
செம்மீனு தீ போல
தீயாக என்னை வந்து சூடு ஏத்துற

தில்லாக நின்னேனே
வில்லால கொல்லாத
அம்பாக என்ன வந்து குத்த பார்குற

{கொய்யாத தென்றல் நானே
கொல்லி மலை சின்ன தேனே
பருவம் இளம் பருவம்
சித்திரம் போல வருவோம்

நான் தருவேன்
ஒன்னு தருவேன்
இங்க முத்திரை
பதிக்க வருவேன்

நீ தானே நெய் வடியிற
நெத்திலி மீனு
நான் தானே உன்ன முழுங்குற
விலாங்கு மீனு

 கட்டான கட்டழகி கண்ணியம்மா
சும்மா மெய்யாலுமே
வளைச்சு போட்ட என்னையம்மா

ஹே பூவான பூவழகி
பொட்டு வச்ச மொட்டழகி
பூவான போல வந்து தூவானம்
போட வைக்கிற

நீ தானே நெய் வடியிற
நெத்திலி மீனு
நான் தானே உன்ன முழுங்குற
விலாங்கு மீனு