Kattappa

Kattappa Song Lyrics In English


ரெட்ட வாலுடா
ரகளையான ஆளு டா
நட்புன்னு வந்தாக்கா
பெவிகோலு டா கோடிங்
தட்டி விட்டா எல்லாமே
கூலுடா ரூல்ஸ உடைக்குறதே
என் ரூலு டா

கட்டப்பா கட்டப்பா கத்தி
எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா
மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா
எட்டி பறப்போம் கட்டு கடங்காத
கூட்டமப்பா

ஹே கட்டப்பா கட்டப்பா
கத்தி எடுக்காதப்பா நாங்க கட்
அடிச்சா மொறைக்காதப்பா
தட்டி கொடுத்தா எட்டி
பறப்போம் கட்டு கடங்காத
கூட்டமப்பா

கடைசி பெஞ்சு
பக்கமா நீ வந்து நில்லு
முன்னேற வழி
சொல்லுறோம்

துணையா
கேண்டீன்க்கு வா
எங்க அக்கௌன்ட்ல
உனக்கும் டீ
சொல்லுறோம்

வெறியாக தெறியாக
தினம் கொண்டாடுறோம்
டிண்டர்ல திண்டாடுறோம்
நோட்டீஸ் போர்டு கூட்டம்
கூடு அரியர் விழுந்தாக்கா
அல்லாடுறோம்

விஷ்லிங் :
கட்டப்பா கட்டப்பா
கத்தி எடுக்காதப்பா நாங்க
கட் அடிச்சா மொறைக்காதப்பா
தட்டி கொடுத்தா எட்டி பறப்போம்
கட்டு கடங்காத கூட்டமப்பா
விஷ்லிங் :


விஷ்லிங் :
யே
விஷ்லிங் :

லவ்வு பவ்வு
ஆச்சுன்னா கொஞ்சம்
விட்டு புடி
லைப் இஸ்
லாங்கு மச்சி

பிரண்டு காண்டு
ஏத்தினா நீ கட்டி புடி
நட்பே ஸ்ட்ராங்கு
மச்சி

பிரேக் அப்பு டாப்
அப்பு பேக்அப் கெல்லாம்
மெர்சல் ஆவாதடா சிரிச்சா
கூலு புடிச்சா தூளு மவனே
மொறைசாக்கா டெட் பூலு டா

கட்டப்பா கட்டப்பா கத்தி
எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா
மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா
எட்டி பறப்போம் கட்டு கடங்காத
கூட்டமப்பா

Tags