Kattikoda

Kattikoda Song Lyrics In English

பாடலாசிரியர்  : சந்துரு

கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க உனக்காக நான் வாழ்வேனே

கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க உனக்காக நான் வாழ்வேனே டா

பள்ளிகூட பாடம் போலதானே உன் நெனப்பாதான் படிக்கிறேன் கண்ணமூடி காதல் கடத்தெரு கைப்புடிச்சி நானும் நடக்கிறேன்

உப்புமூட்ட என்ன தூக்கி ஊர சுத்தி காட்ட வேணும் சப்புக்கொட்டி உன் நெனப்பா தின்னேனடா

இடைகண்ட உடை நீதான் வாடா நீ வாடா நீ

கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க உனக்காக நான் வாழ்வேனே டா

பாக்குற பார்வை மட்டும்தானே முட்டிமோதி என்ன கொல்லுதே இருக்குற இந்த நொடிகூட உசுரு உனக்காக துடிக்குதே

உன்ன எண்ணி உள்ளுக்குள்ள உள்நாட்டு கலவரம்தான் என்னவென்று நானும் சொல்ல நீதானடா