Kattilarai Nadagathil |
---|
கட்டிலறை நாடகத்தில்
ஒத்திகையும் பார்த்ததில்லை
கன்னி இன்று உன்னை கண்டேனே
ஏதோ ஒரு சுகம் உள்ளூர
இளம் மனம் அதில் தள்ளாட
கட்டிலறை நாடகத்தில்
ஒத்திகையும் பார்த்ததில்லை
கன்னி இன்று உன்னை கண்டேனே
ஏதோ ஒரு சுகம் உள்ளூர
இளம் மனம் அதில் தள்ளாட
போதும் இது போதும் என்று
பூவை நான் சொல்லும் வரை
வேண்டும் அது வேண்டும் என்று
கேட்பேன் நான் மன்னவரை
வான் பார்த்த பூமி மேகத்தை தேடி
ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆ ஆ
வான் பார்த்த பூமி மேகத்தை தேடி
போகின்ற காலம் இது
ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்
ஐ லவ் ஐ லவ் ஐ லவ் ஐ லவ் யூ
கட்டிலறை நாடகத்தில்
ஒத்திகையும் பார்த்ததில்லை
கன்னி இன்று உன்னை கண்டேனே
ஏதோ ஒரு சுகம் உள்ளூர
இளம் மனம் அதில் தள்ளாட
மேலே இன்னும் மேலே அந்த
வானில் நான் செல்லுகிறேன்
மின்னல் கொடி மின்னல் அதுபோலே
நான் துள்ளுகிறேன்
ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம்
ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆ ஆ
ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம்
ஏதேதோ கேட்கின்றது
ஐ லவ் ஐ லவ் லவ் யூ ஓமை லவ்
ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்
கட்டிலறை நாடகத்தில்
ஒத்திகையும் பார்த்ததில்லை
கன்னி இன்று உன்னை கண்டேனே
ஏதோ ஒரு சுகம் உள்ளூர
இளம் மனம் அதில் தள்ளாட