Kavignan Ennai

Kavignan Ennai Song Lyrics In English


பாடலாசிரியர்  : புலமை பித்தன்



கவிஞன் என்னைப் பாடலாம் ரசிகன் என்னை பார்க்கலாம் கவிஞன் என்னைப் பாடலாம் ரசிகன் என்னை பார்க்கலாம் ஜாதி இல்லை ஹஹஹாஹ் பேதமில்லை ஹஹஹாஹ் ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள் ஜாதி இல்லை ஹஹஹாஹ் பேதமில்லை ஹஹஹாஹ் ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள்

கவிஞன் என்னைப் பாடலாம் ரசிகன் என்னை பார்க்கலாம்



எந்தப் பக்கம் என்ன என்ன சுகமோ சொல்லித் தரவோ எந்த கண்ணில் என்ன என்ன கனவோ என்ன நினைவோ இருக்கும் வரைக்கும் இன்பம் கிடைக்கும் வரைக்கும் லாபம் வந்த போது என்ன கொண்டு வந்தோம் ஹஹாஹ் போகும்போது என்ன கொண்டு போவோம்


கவிஞன் உன்னைப் பாடலாம் ரசிகன் உன்னை பார்க்கலாம் ஜாதி இல்லை ஹஹஹாஹ் பேதமில்லை ஹஹஹாஹ் ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள் கவிஞன் உன்னைப் பாடலாம் ரசிகன் உன்னை பார்க்கலாம்

கொள்ளையிடும் கொல்லிமலை பதுமை ரொம்ப புதுமை உள்ள மட்டும் அள்ளித் தரும் இளமை எந்தன் மகிமை இதுதான் எனது கொள்கை ஒரு நாள் மறந்ததில்லை

தானம் என்ன தர்மம் என்ன மாமா ஹஹாஹ் நாளும் இங்கு நாமும் செய்யலாமா தானம் என்ன தர்மம் என்ன மாமா ஹஹாஹ் நாளும் இங்கு நாமும் செய்யலாமா

கவிஞன் உன்னைப் பாடலாம் ரசிகன் உன்னை பார்க்கலாம் ஜாதி இல்லை ஹஹஹாஹ் பேதமில்லை ஹஹஹாஹ் ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள் ஜாதி இல்லை ஹஹஹாஹ் பேதமில்லை ஹஹஹாஹ் ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள் கவிஞன் உன்னைப் பாடலாம் ரசிகன் உன்னை பார்க்கலாம்