Kd Paiya

Kd Paiya Song Lyrics In English


ஆஅஹாஆ
ஆஆ அஹா

கேடி பையா
செல்ல பையா
கெட்டு போவோம் அவசரமா

கள்ளி பெண்ணே
ஒல்லி கண்ணே
காதல் செஞ்ச கலவரமே

வெஜிடேரியன் நீதான்
அட வெர்ஜின்
பெண்ணும் நான்தான்

அடல்ட்ஸ் ஒன்லி நீதான்
நான் அமுல் பேபி ஆண்தான்

ஐ வில் லவ் யூ எப்போதுமே
ஐ வில் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் மிஸ் யூ எந்நாளுமே
நான் உன்னை விடமாட்டேன்

ஹேய்
ஐ வோன்ட் லவ் யூ எப்போதுமே
ஐ வோன்ட் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் ஹேட் யூ எந்நாளுமே
நான் உன்னை தொடமாட்டான்

கேடி பையா
செல்ல பையா
கெட்டு போவோம் அவசரமா

கள்ளி பெண்ணே
ஒல்லி கண்ணே
காதல் செஞ்ச கலவரமே

ஓஓஹோ யெஹ் வோவ் ஓ
ஓஓஹோ யெஹ் வோவ் ஓ
ஓஓஹோ யெஹ் வோவ் ஓ

ஸ்வீட் ஹார்ட்
ஸ்வீட் ஹார்ட்
லவ் சேஸ் பண்ணாதே

என்னுள்ளே வந்து
யூ டர்ன் போடாதே

வேறொரு அழகி
என்னை தீண்டினால்
திமிரே என்ன செய்வாய்

பெண்கள் ஆணின்
ஜீவன் அற்றவள்
கல்லை நான் செய்வேன்

நூறு கோடி வரை ஆண்கள்
அட இந்த பூமியில் உண்டு
தேடி தேடி நான் பிடிப்பேன்
நீ கிரேக்க காதலன் என்று

ஐ வில் லவ் யூ எப்போதுமே
ஐ வில் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் மிஸ் யூ எந்நாளுமே
நான் உன்னை விடமாட்டேன்

ஹேய்
ஐ வோன்ட் லவ் யூ எப்போதுமே
ஐ வோன்ட் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் ஹேட் யூ எந்நாளுமே
நான் உன்னை தொடமாட்டான்

ஹேய் கேடி பையா
செல்ல பையா
கெட்டு போவோம் அவசரமா


கள்ளி பெண்ணே
ஒல்லி கண்ணே
காதல் செஞ்ச கலவரமே

ஹை ஹே ஹை ஹே

 கற்க கசடற காதலியே
நிற்க அதற்கொரு கன்னிகையே

ஹை ஹே ஹை ஹே

அக்கு பஞ்சர்
பார்வை எனக்கு உண்டு
எக்கு கோட்டை
இதயம் எனக்கு உண்டு

நைட் ட்ரீம்ஸ் சலனம்
உந்த இரவினிலே
சன்ரைஸ் கிடையாது

 கேட் வாக் அழகி
உந்தன் கவர்ச்சியில்
டைகர் பணியாது

மார்ப்பில் போன்ற
என் மார்பில்
நீ மையை கொள்ள
வலை போட்டேன்

ஆடை கலைவதை அல்ல
நான் ஆத்மா காதல்தான் கேட்பேன்

ஐ வில் லவ் யூ எப்போதுமே
ஐ வில் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் மிஸ் யூ எந்நாளுமே
நான் உன்னை விடமாட்டேன்

ஹேய்
ஐ வோன்ட் லவ் யூ எப்போதுமே
ஐ வோன்ட் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் ஹேட் யூ எந்நாளுமே
நான் உன்னை தொடமாட்டான்

ஹேய் கேடி பையா
செல்ல பையா
கெட்டு போவோம்அவசரமா

கள்ளி பெண்ணே
ஒல்லி கண்ணே
காதல் செஞ்ச கலவரமே

வெஜிடேரியன் நீதான்
அட வெர்ஜின்
பெண்ணும் நான்தான்

அடல்ட்ஸ் ஒன்லி நீதான்
நான் அமுல் பேபி ஆண்தான்

ஐ வில் லவ் யூ எப்போதுமே
ஐ வில் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் மிஸ் யூ எந்நாளுமே
நான் உன்னை விடமாட்டேன்

ஹேய்
ஐ வோன்ட் லவ் யூ எப்போதுமே
ஐ வோன்ட் கிஸ் யூ எங்கேயுமே
ஐ வில் ஹேட் யூ எந்நாளுமே
நான் உன்னை தொடமாட்டான்

Tags