Kekkuthadi

Kekkuthadi Song Lyrics In English


கேக்குதடி கூக் கூக் கூ
சின்னக் குயில் நெஞ்சில்
என்ன சந்தோஷம்

ஆட்டம் அடி தை தை தை
வண்ணக்கிளி கண்ணில்
என்ன உல்லாசம்

எட்டுத் திக்கும்
போவாயோ காற்றே
எல்லோர்க்கும் சொல்வாயோ
ஹொய் ஹொய்
கட்டுமரக்காரனுக்கு
ஜோடிப் பொண்ணு வந்தாச்சு

கேக்குதடி கூக் கூக் கூ
சின்னக் குயில் நெஞ்சில்
என்ன சந்தோஷம்

ஆட்டம் அடி தை தை தை
வண்ணக்கிளி கண்ணில்
என்ன உல்லாசம்

ஓஒஓஒஓஒ
ஓஒஓஒஓஒ

வானம் கண்டேன்
கடல் மீனும் கண்டேன்
அம்மம்மா வேறொன்றும்
கண்டேன் இல்லை

ஊரும் கண்டேன்
இந்த உலகும் கண்டேன்
உன்னைப் போல் ஆண் பிள்ளை
கண்டேன் இல்லை

பெண்ணை நான்
தொட்டது உன்னைத்தான்
ஓஒஓஒஓஒ

ஆண் விரல் பட்டது
இப்பத்தான்
ஓஒஓஒஓஒ

இது என்ன இன்பம் இன்பம்
அறியேனே முன்னும் பின்னும்
உன்னைப் போல்
நானும் நானும்
அறியாத மோகம் மோகம்

ஓஒஓஒஓஒ
ஓஒஓஒஓஒ

கேக்குதடி கூக் கூக் கூ
சின்னக் குயில் நெஞ்சில்
என்ன சந்தோஷம்

ஆட்டம் அடி தை தை தை
வண்ணக் கிளி கண்ணில்
என்ன உல்லாசம்

எட்டுத் திக்கும்
போவாயோ காற்றே
எல்லோர்க்கும் சொல்வாயோ
ஹொய் ஹொய்
கட்டுமரக்காரனுக்கு
ஜோடிப் பொண்ணு வந்தாச்சு


கேக்குதடி கூக் கூக் கூ
சின்னக் குயில் நெஞ்சில்
என்ன சந்தோஷம்

ஆரே தீதாதரி தாரே தந்தா
ஆரே தீதாதரி தாரே தந்தா
தரே தந்தாரே தாரே ஆ ஹோ ஹோ
தாரே தந்தா தாரே தந்தாரே னா

ஓஒஓஒஓஓஓஒ

கண்ணுக்குள்ளே
ஒரு வண்ணப் படம்
வண்ணங்கள்
நீயாக வந்தாய் இங்கே

நெஞ்சுக்குள்ளே
ஒரு சின்னப் படம்
உன்னைத்தான்
நான் கொண்டு வைத்தேன் அங்கே

சித்திரம் உன் வசம் வந்ததே
அம்மம்மா
வித்தைகள் என்னவோ செய்யுதே

அம்மம்மா
உனையன்றி சொந்தம் இல்லை
உலகத்தில் பந்தம் இல்லை
இரு நெஞ்சம் கூடும் கூடும்
புது ராகம் பாடும் பாடும்

ஓஒஓஒஓஓஓஒ

கேக்குதடி கூக் கூக் கூ
சின்னக் குயில் நெஞ்சில்
என்ன சந்தோஷம்

ஆட்டம் அடி தை தை தை
வண்ணக்கிளி கண்ணில்
என்ன உல்லாசம்

எட்டுத் திக்கும்
போவாயோ காற்றே
எல்லோர்க்கும் சொல்வாயோ
ஹொய் ஹொய்
கட்டுமரக்காரனுக்கு
ஜோடிப் பொண்ணு வந்தாச்சு

கேக்குதடி கூக் கூக் கூ
சின்னக் குயில் நெஞ்சில்
என்ன சந்தோஷம்

ஆட்டம் அடி தை தை தை
வண்ணக் கிளி கண்ணில்
என்ன உல்லாசம்