Kelaku Velakuthu |
---|
கிழக்கு வெளுக்குது
மலர்கள் சிரிக்குது
கிளியே நமக்காக
அருவி குதிக்குது
அழகை விரிக்குது
அதுவும் நமக்காக
கிழக்கு வெளுக்குது
மலர்கள் சிரிக்குது
கிளியே நமக்காக
அருவி குதிக்குது
அழகை விரிக்குது
அதுவும் நமக்காக
மொரண்டு பிடித்ததடி
என் மனசு
அதில் மெரண்டு தவித்ததடி
உன் வயசு
மொரண்டு பிடித்ததடி
என் மனசு
அதில் மெரண்டு தவித்ததடி
உன் வயசு
சின்ன திரையில் எனது முகம்
தெரிகிறதாஆ
கிழக்கு வெளுக்குது
மலர்கள் சிரிக்குது
கிளியே நமக்காக
அருவி குதிக்குது
அழகை விரிக்குது
அதுவும் நமக்காக
மருதாணி அரைச்சு வெச்சேன்
பூசிவிட நீ வரணும்
சிறு மல்லி வாங்கி வச்சேன்
சூடிவிட நீ வரணும்
குயிலோசை கேட்டாலே
மனசெல்லாம் கிளுகிளுக்கும்
குயிலோடு போட்டி வெச்சா
உன் கொலுசாரம் மனதீர்க்கும்
பத்திவச்ச நெருப்பை நீ அணைச்சா
பத்திகிட்ட நெருப்பு பெருசாச்சு
பத்திவச்ச நெருப்பை நீ அணைச்சா
பத்திகிட்ட நெருப்பு பெருசாச்சு
ஒரு உண்ணா விரதம் முடிஞ்சே போச்சு
இனி ஏன் வீண் பேச்சு
கிழக்கு வெளுக்குது
மலர்கள் சிரிக்குது
கிளியே நமக்காக
அருவி குதிக்குது
அழகை விரிக்குது
அதுவும் நமக்காக
எழுத்தாணி எடுத்துவச்சேன்
என் பெயரை நான் எழுத
எழுதாத எழுத்தெல்லாம்
உன் பெயரா ஆனதடி
கட்டிலிலே கட்டிலிலே
காணாமல் போவோமா
தொட்டிலிலே தொட்டிலிலே
நமை தேடி இருப்போமா
உன்னை தொட்டு பார்க்க இப்போது
பத்து விரல் எனக்கு போதாது
அஹா உன்னை தொட்டு பார்க்க இப்போது
பத்து விரல் எனக்கு போதாது
வரும் எல்லா இரவும் உனக்கே ஆச்சு
எதுக்கு பெருமூச்சு
கிழக்கு வெளுக்குது
மலர்கள் சிரிக்குது
கிளியே நமக்காக
அருவி குதிக்குது
அழகை விரிக்குது
அதுவும் நமக்காக
மொரண்டு பிடித்ததடி
என் மனசு
அதில் மெரண்டு தவித்ததடி
உன் வயசு
சின்ன திரையில் எனது முகம்
தெரிகிறதாஆ
கிழக்கு வெளுக்குது
மலர்கள் சிரிக்குது
கிளியே நமக்காக
அருவி குதிக்குது
அழகை விரிக்குது
அதுவும் நமக்காக