Kelunganne Kelunga

Kelunganne Kelunga Song Lyrics In English


கேளுங்கண்ணே
கேளுங்க கேளுங்க
கேட்டுகிட்டே இருங்க
ஊரசுத்தி வூட்டாண்ட ரோட்டாண்ட
உள்ள கதைங்க

கேளுங்கண்ணே
கேளுங்க கேளுங்க
கேட்டுகிட்டே இருங்க
ஊரசுத்தி வூட்டாண்ட ரோட்டாண்ட
உள்ள கதைங்க

லவ் மேட்டரு
லைப் மேட்டரு
எல்லாமே கலந்த ஸ்டோரி
தமிழ் நாட்டுல
பலபேரு இருக்கான் இருக்கான்
இவன மாதிரி

ஒன்னு ரெண்டு மூணு
நம்பர் இருக்கு
சைபெருக்கு கூட
வேல்யு இருக்கு
வாழ்க்கையில வீணா
டென்ஷன் எதுக்கு
நட்பு தானே நல்ல டானிக்கு

சொழலுது ஜோரா
பூமி உருண்ட
திருப்பதி போனா
லட்டு உருண்ட
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்ட
கிடைச்சாலே போதும்

ராக்கெட்டு மேல
ராஜா ராணி போல
செவ்வாயில பிளாட்டு போட
பாக்குது ஒரு கூட்டம்

ராக்கெட் போகும் மேல
பாத்து நிப்பான் ஏழை
தீபாவளிக்கு சீட்டு போட
ஏங்கும் ஒரு கூட்டம்

ஏ ஆப்பிள் போனு
ஆண்ட்ராய்டு போனு
உள்ளவன் பல பேரு
அட போஸ்ட் கார்டயும்
பொங்கல் வாழ்த்தையும்
பாக்கல சிலபேரு

வீக்கெண்ட் ஆனா
இசிஆர் ரோடு
பார்ட்டி என்ன பந்தா என்ன
ஐயையோ அலையுதுங்க

மெய்யாலுமே மெய்யாலுமே
சந்தோசம் எதுடா எதுடா
போதும் என எல்லாரும் நினைச்சா
கிடைக்கும் இன்பம் தானடா


ஒன்னு ரெண்டு மூணு
நம்பர் இருக்கு
சைபெருக்கு கூட
வேல்யு இருக்கு
வாழ்க்கையில வீணா
டென்ஷன் எதுக்கு
நட்பு தானே நல்ல டானிக்கு

சொழலுது ஜோரா
பூமி உருண்ட
திருப்பதி போனா லட்டு உருண்ட
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்ட
கிடைச்சாலே போதும்

ஏவிஎம் ஜெமினி
மனசுதான கவனி
பொண்ண பாத்தா பையனோட
கண்ணும் கதை சொல்லும்

தேவியான தேவி
மகராணி சாந்தி
லைப்பே ஒரு தியேட்டர் தான்டா
நெனைச்சா படமாகும்

ஏ கண்ணும் கண்ணும்
பேசிக்கிட்டா
எதுக்கு ஐபோனு
லவ் பண்ணும் பொண்ணு
சிரிச்சா போதும்
அதுதான் ரிங்க்டோனு

நம் வாழ்க்க கூட
ஷேர் ஆட்டோ போல
நல்லதையும் கெட்டதையும்
ஷேர் பண்ணுடா எப்போதும்

உன் வாழ்க்க தான்
உன் கையில
சொன்னாரு சூப்பர் ஸ்டாரு
உற்சாகமா முன்னேறு
நம்ம லைப்பு ரொம்ப சூப்பரு

ஒன்னு ரெண்டு மூணு
நம்பர் இருக்கு
சைபெருக்கு கூட
வேல்யு இருக்கு
வாழ்க்கையில வீணா
டென்ஷன் எதுக்கு
நட்பு தானே நல்ல டானிக்கு

சொழலுது ஜோரா
பூமி உருண்ட
திருப்பதி போனா லட்டு உருண்ட
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்ட
கிடைச்சாலே போதும்