Kettaalum Kettadhu Ippadi Kettudakkudaadhu |
---|
கெட்டாலும்கெட்டாலும் கெட்டுது
இப்படிக் கெட்டுடக்கூடாது ஊரு
கெட்டாலும் கெட்டுது
இப்படிக் கெட்டுடக்கூடாது
அட கேலி பேசும் குடுமி குல்லா
நீங்க யாரு
சேசேசேசேசேசே
சேசேசே
கெட்டாலும்கெட்டாலும் கெட்டுது
இப்படிக் கெட்டுடக்கூடாது ஊரு
கெட்டாலும் கெட்டுது
இப்படிக் கெட்டுடக்கூடாது
அட கேலி பேசும் குடுமி குல்லா
நீங்க யாரு
சேசேசேசேசேசே
சேசேசே
எட்டாதப் பழத்தைப் பார்த்து
கொட்டாவி விடுறாரு
எதை எதையோ நினைச்சு
ஏங்கிச் சாகிறாரு
எட்டாதப் பழத்தைப் பார்த்து
கொட்டாவி விடுறாரு
எதை எதையோ நினைச்சு
ஏங்கிச் சாகிறாரு
முட்டாளும் புத்திசாலி வேஷம் போடுறாரு
முட்டாளும் புத்திசாலி வேஷம் போடுறாரு
இரவல் மூளைக்காரர் இரவல் மூளைக்காரர்
உள்ளதைச் சொன்னா மொறைச்சிப் பாக்குறாரு
சேசேசேசேசேசே
சேசேசே
பாட்டைக் கேட்டு ரசிப்பது போல்
பகட்டுறாரு
காசு பணத்தைக் காட்டி
ஆளை மயக்குறாரு
ஓட்டை ஒடசல் கூட சேர்ந்து சுத்துறாரு
ஊரைச் சுத்துறாரு
இப்ப ஒழைக்க மனமில்லாமே
சுத்த ஊதாரியானாரு
சேசேசேசேசேசே
சேசேசே
கெட்டாலும்கெட்டாலும் கெட்டுது
இப்படிக் கெட்டுடக்கூடாது ஊரு
கெட்டாலும் கெட்டுது
இப்படிக் கெட்டுடக்கூடாது
அட கேலி பேசும் குடுமி குல்லா
நீங்க யாரு
சேசேசேசேசேசே
சேசேசே