Ketti Melam Kalyanamthan |
|---|
கெட்டி மேளம் கல்யாணம்தான்
எட்டு வீதி ஊர்கோலம்தான்
நாங்க நெனச்சோம் நல்லாவே முடிச்சோம்
போட்டதெல்லாம் வாய்ப்பந்தல்தான்
பாக்கப் போறோம் பூப்பந்தல்தான்
கெட்டி மேளம் கல்யாணம்தான்
எட்டு வீதி ஊர்கோலம்தான்
நாங்க நெனச்சோம் நல்லாவே முடிச்சோம்
போட்டதெல்லாம் வாய்ப்பந்தல்தான்
பாக்கப் போறோம் பூப்பந்தல்தான்
தேயன்னா டூவன்னா டாவன்னா டியன்னா
டப்பாவ கையில் எடுப்பேனே
நான் தப்பாம பாட்டு படிப்பேனே
தேயன்னா டூவன்னா டாவன்னா டியன்னா
டப்பாவ கையில் எடுப்பேனே
நான் தப்பாம பாட்டு படிப்பேனே
கல்யாண சோறு வாழ எல
கட்டாயம் கெடைக்கும் வாசலிலே
கல்யாண சோறு வாழ எல
கட்டாயம் கெடைக்கும் வாசலிலே
கெட்டி மேளம் கல்யாணம்தான்
எட்டு வீதி ஊர்கோலம்தான்
நாங்க நெனச்சோம் நல்லாவே முடிச்சோம்
போட்டதெல்லாம் வாய்ப்பந்தல்தான்
பாக்கப் போறோம் பூப்பந்தல்தான்
ஹாஆஆஆஅஆஅ
ஆஅஆஆஆஅஹ்
தேடி வந்தேனே புள்ளிமானே
தேடி வந்தேனே புள்ளிமானே
தேவையென்பதால் இங்கே நானே நானே
தேடி வந்தேனே புள்ளிமானே
மாலையிடும் தோகையேஏ
ஆஆஹ்ஆ
மாலையிடும் தோகையேஏ
பூவையே பெண்பாவையே
பூமியில் ஒரு திருமகளெனவே
பாடினேன் நல்ல மருமகள் வர இங்கே
தேடி வந்தேனே புள்ளிமானே
ஜப்பான் ஜெர்மன் போனவன்
ஜென்டில்மேனா ஆனவன்
ஜப்பான் ஜெர்மன் போனவன்
ஆமாண்டா டா டேய்
ஜென்டில்மேனா ஆனவன்
டயோட்டாத்தான் காரு டின்னில் வச்ச பீரு
டயோட்டாத்தான் கார் டின்னில் வச்ச பீர்
கல்யாண பரிசளிப்பேன் டேய் மாப்பிள்ள
டயோட்டாத்தான் காரு டின்னில் வச்ச பீரு
என்னடா அப்படி பாக்குறிங்க டேய்
நல்லகாலம் பொறந்துடிச்சி ஐயா வீட்டில
நானும் சொன்னா பலிக்கும் அது சொன்ன டேட்டுல
ஓ சாமியே
நல்லகாலம் பொறந்துடிச்சி ஐயா வீட்டில
நானும் சொன்னா பலிக்கும் அது சொன்ன டேட்டுல
சட்டைத்துணி எல்லாம் கெடைக்கும் ரொம்ப பழசா
சாமி எனக்கு கொடுக்க வேணும் பத்து தினுசா
ஏய்சொல்லடியே ஜக்கம்மா
சொல்ல என்ன வெட்கமா
அனைவரும் : கெட்டி மேளம் கல்யாணம்தான்
எட்டு வீதி ஊர்கோலம்தான்
நாங்க நெனச்சோம் நல்லாவே முடிச்சோம்
போட்டதெல்லாம் வாய்ப்பந்தல்தான்
பாக்கப் போறோம் பூப்பந்தல்தான்
