Kodai Idi

Kodai Idi Song Lyrics In English

கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

ஆண் கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

காத்தும் நடத்தும் கூத்தும்

பெண் மனச தொட்ட படி பட்ட படி
ஊஹும் ஆஹும் ஊஹும் ஆஹும்

பாத்தோம் மனச சேத்தோம்
எணஞ்சு நல்லவங்க எண்ணப் படி
சாமி இப்ப சொன்ன படி

ஆண் கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே
கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

சாரல் கூட தூவும் நேரம்
ஆரம் போல மாறாதோ
தேரில் போகும் நேரம் பாத்து
தேனும் பாலும் ஊறாதோ

மஞ்சள் மாலை மேளம் கூட
நேரம் காலம் பார்த்தாச்சு
மஞ்சம் போட்டு ராகம் பாட
வேளை வந்து சேர்ந்தாச்சு

வான வில்லு மேலே ஒரு

பெண் ஊஞ்சல் கட்டிப் போடு

வஞ்சியோடு கொஞ்சிக்கிட்டு

பெண் வாலிபத்தப் பாடு

தேவர்களும் ராசர்களும்

ஆண் வாழ்த்துறத்தைக் கேளு

பூவுலகம் மேலுலகம்

ஆண் போற்றி வரும் பாரு

நல்லவங்க எண்ணப்படி
சாமி இப்ப சொன்னபடி

ஆண் கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

பெண் கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

காத்தும் நடத்தும் கூத்தும்

ஆண் மனச தொட்ட படி பட்ட படி
ஊஹும் ஆஹும் ஊஹும் ஆஹும்

பாத்தோம் மனச சேத்தோம்
எணஞ்சு நல்லவங்க எண்ணப் படி
சாமி இப்ப சொன்ன படி

ஆண் கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

பெண் கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே

பெண் தான தந்தத் தானா தான தந்தத் தானா
தானா தானா

ஆண் தான தந்தத் தானா தான தந்தத் தானா
தானா தானா

காலை மாலை ராத்திரி எல்லாம்

கண்ணா உன்னை நெனச்சேனே

மாலை சூடும் நேரத்தக் கேட்டு

மங்கை நானும் தவிச்சேனே

நானும் கூட ராத்திரி பகலா
தானா கெடந்து ரசித்தேனே

ஈரச் சேலை போலே கூட
எண்ணம் கொண்டு பசித்தேனே

ஆசை வெச்ச நெஞ்சத்துக்கு

ஆண் இப்ப நல்ல நேரம்

அள்ளி எடு கிள்ளி எடு

ஆண் ஆறும் இந்த பாரம்

சாமிகள சாட்சி வெச்சு

பெண் போடு மணியாரம்

பூமி முதல் வானம் வரை

பெண் போகும் நம்ம தேரும்