Kodi Katti Koduthalum

Kodi Katti Koduthalum Song Lyrics In English


ஆண் ஹேய் தனனானா
தன னானன் னான னானன் னான
ஹேய் தனனானா தன னானன் னானா

ஆண் கோடி கொட்டிக் கொடுத்தாலும்
எங்க கொங்கு நாட்டுக்கீடேது
பாடு பட்டு உழைப்பதிலே
எங்க மக்களுக்கு இணை ஏது
மலை பெருசா இல்லை நதி பெருசா
நெலம் பெருசா அலை கடல் பெருசா
அதை விட ஒசந்தது நம்மோட வீரம்தான்

ஆண் ஹேய் கோடி கொட்டிக் கொடுத்தாலும்
எங்க கொங்கு நாட்டுக்கீடேது
பாடு பட்டு உழைப்பதிலே
எங்க மக்களுக்கு இணை ஏது ஹேய்

போட்டியின்னு வந்தா நாம் தோக்கடிப்போம்

தோழனென்று வந்தா நாம் தோள் கொடுப்போம்

குற்றம் என்று கண்டால் நாம் வேரறுப்போம்

சுற்றம் என்று வந்தா நாம் பூக் கொடுப்போம்

அண்ணனின் வாக்குத்தான்
தம்பிக்கொரு வேதமே

ஆண் ஆசானின் பாசறை வீரர்கள் நாம்

எங்களின் ரத்தத்தில் பாசம் ஊறி இருக்கு

ஆண் எதையும் தாங்கிடும் நெஞ்சம் இருக்கு

பொம்மலாட்டமா

கையில் நூலு அசையும்

ஆண் பொன்னர் சங்கரா
கையில் வாளு அசையும்
கோலை வீசிப் பார்த்தாலும்
வாளை வீசிப் பார்த்தாலும்
வெற்றி மாலை எங்களுக்குத் தான்


ஆண் கோடி கொட்டிக் கொடுத்தாலும்
எங்க கொங்கு நாட்டுக்கீடேது
பாடு பட்டு உழைப்பதிலே
எங்க மக்களுக்கு இணை ஏது

வெள்ளைப் பஞ்சைப் போலே
நம் நெஞ்சம் என்போம்

வெட்டுக் கத்தி போலே நம் கோபம் என்போம்

தோளின் மேலே துண்டு தன்மானம் என்போம்

ஆளுக்காளு அன்பில் நாம் உயர்ந்து நிப்போம்

விதையைப் புதைத்தால் முளை விட்டு எழும்பும்

ஆண் நிலத்தைக் கிழித்து நெஞ்சை நிமிர்த்தும்

வினையை விதைத்தால் உனக்கென்ன கிடைக்கும்

ஆண் விரைந்து உனக்கொரு பதில் கொடுக்கும்

ஏழை மக்களை

வாட்டும் ஏழ்மை விரட்டு

ஆண் கோடைகள் இல்லை என்று தோளை உயர்த்து
நம்பிக்கையில்தான் உண்டு
நல்ல நல்ல வாழ்வென்று
வெற்றி எட்டுத் திக்கும் எட்டட்டும்

ஆண் ஹேய் கோடி கொட்டிக் கொடுத்தாலும்
எங்க கொங்கு நாட்டுக்கீடேது
பாடு பட்டு உழைப்பதிலே
எங்க மக்களுக்கு இணை ஏது ஹோய்