Kodupatha

Kodupatha Song Lyrics In English


கொடுப்பத கொடுத்திட்டு
எடுப்பத எடுத்துக்கோ
நெருக்கத்த படிச்சுக்கோ
நெனச்சத முடிச்சுக்கோ

கொடுப்பத கொடுத்திட்டு
எடுப்பத எடுத்துக்கோ
நெருக்கத்த படிச்சுக்கோ
நெனச்சத முடிச்சுக்கோ

வா ரோஜா வா
வந்தாலே தப்பேது

ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

கொடுப்பத கொடுத்திட்டு
எடுப்பத எடுத்துக்கோ
நெருக்கத்த படிச்சுக்கோ
நெனச்சத முடிச்சுக்கோ

பார்த்ததும் ஏறுது காதல் போத
அட சேர்ந்ததும் மாறுது போகும் பாத
வாலிபம் போடுது ஆடும் மேட
இப்போ வாடுது வாட்டுது பூவின் வாட

நைனாவுக்கு சைனா பக்கம்
அய்யா
 மைனாவுக்கு இன்னா வெக்கம்

கையாலதான்
அள்ளாம
கொய்யாவத் தான்
கிள்ளாம
வேணாமுன்னு
தள்ளாம
நீயா வந்து
அள்ளி எடு

ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

 ஏ கொடுப்பத கொடுத்திட்டு
எடுப்பத எடுத்துக்கோ
நெருக்கத்த படிச்சுக்கோ
நெனச்சத முடிச்சுக்கோ

வா ரோஜா வா
வந்தாலே தப்பேது


ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

கேள்விதான் கேட்டது நீயா நானா
நீ கெறங்கிடத்தான் ஊறுது பாலா தேனா
காமனும் வேணுமா பாணம் போட
இனி காலம் தான்
வேணுமா ராகம் பாட

கொட்டாம்பட்டி பஸ் ஸ்டான்டுல
அம்மாளுக்கு ஆப்பக் கட

வந்தா தாரேன் சூடாக
எப்போ அங்க வரீங்க
எல்லாத்தையும் தரீங்க
அய்யா வந்தா சந்தோஷம் தான்

துபாய் துபாய் பையா
சலாம் சலாம் சையா
ஆ துபாய் துபாய் பையா
சலாம் சலாம் சையா

 ஏ கொடுப்பத கொடுத்திட்டு
எடுப்பத எடுத்துக்கோ
நெருக்கத்த படிச்சுக்கோ
நெனச்சத முடிச்சுக்கோ

வா ரோஜா வா
வந்தாலே  தப்பேது

ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா

கொடுப்பத கொடுத்திட்டு
எடுப்பத எடுத்துக்கோ
ஹே
நெருக்கத்த படிச்சுக்கோ
நெனச்சத முடிச்சுக்கோ

பெண் மற்றும்
ஏ துபாய் துபாய் பையா
ஏ சலாம் சலாம் சையா