Kokkarako Kozhi

Kokkarako Kozhi Song Lyrics In English


கொக்கரக்கோ
கோழி கேட்கும் கொக்க
கோலா

ஹ்ம்ம் எந்த ஊருல
ஆ துபாய் ஆ துபாய்
ஆ துபாய்

சப்பு கொட்டி
குடிக்கும் ஒட்டகத்து
பால


எந்த ஊருல
ஆ துபாய் ஆ
துபாய் ஆ துபாய்

சின்ன பையன்
பையன் பையன் உண்மையிலே
மெய்யன் மெய்யன் மெய்யன்
உன் பொண்டாட்டி கைய கைய
கையா