Kokku Meena Thinguma

Kokku Meena Thinguma Song Lyrics In English


ஓரே ஓரே ஓரே
பர்ரா பர்ரா ஜோரே ஜோரே
ஜோரே

கொக்கு மீனை
திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா
ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா
ஜோரே ஜோரே ஜோரே

ஆஹா

ஓரே ஓரே ஓரே
பர்ரா பர்ரா ஜோரே ஜோரே
ஜோரே ஹே கொக்கு மீனை
திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா

ஆஹா

தின்னா பசி
அடங்குமா இல்லையின்னா
தின்ன தின்ன பசிஎடுக்குமா

ஆஹா

பார்க்க பார்க்க
தான் நாக்கு ஊருது

ஹோய்

பக்கத்துல நீயும்
வந்தால் வேர்த்து கொட்டுது

ஹோய்

மூட்டை மூட்டையா
ஆசை ஏறுது

ஹோய்

மூடி வச்சு மூடி
வச்சு எடையும் கூடுது

ஹோய்

பஞ்சு மூட்டை
உன் மேல நான் தீய
மூட்டவா

கொத்து கொத்தா
முத்தம் போட்டு அனல
கூட்டவா

கொக்கு மீனை
திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா

ஆஹா

தின்னா பசி
அடங்குமா இல்லையின்னா
தின்ன தின்ன பசிஎடுக்குமா

இடுப்புல எனக்கு
இடம் கொஞ்சம் ஒதுக்கு
சடுகுடு ஆட்டம் ஆடி
காட்டுறேன்

ஏகப்பட்ட திமிரு
உனக்குள்ள இருக்கு
நேரங்காலம் வரட்டும்
நான் அடக்கி காட்டுறேன்

தோள் மேலே
நான் தூக்கி ஊர் சுற்றவா
வாயோடு வாய் வச்சு
சோர் ஊட்டவா

வெள்ளாடு போல
மேயாத என்ன உன்னால
தன்னால நண்டூருதே

ஹையோ கொக்கு
மீனை திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா

தின்னு தின்னு

தின்னா பசி
அடங்குமா இல்லையின்னா
தின்ன தின்ன பசிஎடுக்குமா


தின்னு தின்னு

பார்க்க பார்க்க
தான் நாக்கு ஊருது

ஹோய்

பக்கத்துல நீயும்
வந்தால் வேர்த்து கொட்டுது

ஹோய்

மூட்டை மூட்டையா
ஆசை ஏறுது

ஹோய்

மூடி வச்சு மூடி
வச்சு எடையும் கூடுது

ஹோய்

பஞ்சு மூட்டை
உன் மேல நான் தீய
மூட்டவா

கொத்து கொத்தா
முத்தம் போட்டு அனல
கூட்டவா



பனை மரம் போல
இருக்குற உன்னை மரம்
கொத்தியாட்டம் கொத்தி
பார்க்கவா

தேன் ஆடை போல
இருக்குற உன்னை தேனியா
மாறி தின்னு பார்க்கவா

பதினாறு பிள்ளைக்கு
பேர் தேடவா ஒதுங்காம
பதுங்காம விளையாடவா

ஹோ வெட்கத்தை
விட்டு நீ சொல்லி புட்ட
இப்போதே என் கூத்தை
நீ பாரடி கொக்கு

ஆன்

கொக்கு மீனை
திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா

தின்னு தின்னு

தின்னா பசி
அடங்குமா இல்லையின்னா
தின்ன தின்ன பசிஎடுக்குமா

தின்னு தின்னு

பார்க்க பார்க்க
தான் நாக்கு ஊருது
பக்கத்துல நீயும் வந்தா
வேர்த்து கொட்டுது

ஓ மூட்டை
மூட்டையா ஆசை ஏறுது
மூடி வச்சு மூடி வச்சு
எடையும் கூடுது

நான் பஞ்சு மூட்டை
உன் மேல நான் தீய
மூட்டவா

கொத்து கொத்தா
முத்தம் போட்டு அனல
கூட்டவா
ஓரே ஓரே ஓரே
பர்ரா பர்ரா ஜோரே
ஜோரே ஜோரே