Kokku Para Para |
---|
ஓ ஹோ ஓ ஹோ
கொக்கு
பற பற
கோழி
பற பற
மைனா
பற பற
மயிலே பற
என் பட்டமே
பற பற பற வானம்
தாண்டி பற பற என்
நெஞ்சமே பற பற பற
எல்லைகள் இல்லை
பற பற
பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம் ஹோய்யா
பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம்
கொக்கு
பற பற
கோழி
பற பற
மைனா
பற பற
மயிலே பற
ஆஹா ஆஹா
ஹே ஹேஹே
ஹேஹேஹே
பெண் &
மீனாக்ஷி அம்மன
பாா்த்தாக்கா கந்து வட்டியோட
கொடுமைய போக்கச்சொல்லு
ஸ்ரீரங்க நாதன பாா்த்தாக்கா தல
காவேரிய அடிக்கடி வரச்சொல்லு
நேற்று என்ன
நாளை என்ன இன்று
மட்டும் உள்ளதே இஷ்டம்
போல ஆட்டம் போடு பறந்து
காத்து இப்போ
நம்ம பக்கம் சாதகமா
வீசுதே தும்பி இல்ல
நம்ம பட்டம் பறந்து
நூலோட போட்ட
இந்த மாஞ்சா யாரோடும்
டீலும் போடுமே
ஆஹா ஆஆஆ
பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம்
கொக்கு
பற பற
கோழி
பற பற
மைனா
பற பற
மயிலே பற
ஏத்தி விட்டத
மறந்தாக்கா அந்த நன்றி
என்னும் வார்த்தைகொரு
அர்த்தம் இல்ல
காத்தில் இருந்தே
தலையாட்டி நீ நூலுக்கு
தான் நன்றி சொல்லு
மெல்ல மெல்ல
பள்ளிகூடம் படிக்கல
கல்லூரிய மிதிக்கல பட்டம்
மட்டும் வாங்கி புட்டோம் பாருடா
புத்தகத்தில் கூட
இல்ல எத்தனையோ
பாடங்கள சொல்லும்
பட்டம் வாத்தியாரு தானடா
ஆண் & காத்துக்கு
வேலி போட யாரு காத்தாடி
போல பறப்போம்
ஆஹா ஆஆஆ
கொக்கு
பற பற
கோழி
பற பற
மைனா
பற பற
மயிலே பற
என் பட்டமே
பற பற பற வானம்
தாண்டி பற பற என்
நெஞ்சமே பற பற பற
எல்லைகள் இல்லை
பற பற
பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம் ஹே ஹே