Konja Vayasudha Kozhandha

Konja Vayasudha Kozhandha Song Lyrics In English


ஹேய் ஹேய் ஆ ஆ அ

கொஞ்ச வயசுதான் கொழந்த மனசுதான்
உன்னக் கண்டதும் ஏக்கம் பெருசுதான்
கண்ணுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
மாமன் தொல்ல தூக்கம் இல்ல
வா ஜானிஎன் ராஜா நீ

ஏய் கொஞ்ச வயசுதான்
ஹேய்
கொழந்த மனசுதான்

உன்னக் கண்டதும்
ஹேய்
ஏக்கம் பெருசுதான்
ஹோ
கண்ணுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
மாமன் தொல்ல தூக்கம் இல்ல
வா ஜானிஎன் ராஜா நீ

நாங்களும்தான் ஆம்பளதான்
எங்ககிட்ட என்ன குறை
ஏய்

ஆஅஹா அஹா ஆ ஆ ஆ
சந்தன கும்பம் ஊருக்கு ரம்பம்
ஆடுறேன் ஜம்பம் உன்னாலத்தான்
கரியும் மீனுமா நான் ஆக்கிப் போடுறேன்
உன்ன கட்டிக் கொண்டு ஒட்டிக் கொண்டு
காலம் தள்ளுறேன்

சந்தன கும்பம் ஊருக்கு ரம்பம்
ஆடுறேன் ஜம்பம் உன்னாலத்தான்
கரியும் மீனுமா
ஹா
நான் ஆக்கிப் போடுறேன்
ஹேய்
உன்ன கட்டிக் கொண்டு ஒட்டிக் கொண்டு
காலம் தள்ளுறேன்

அது போதும் நீ வாம்மா
ஏ ஹேய்
அலங்காரம் சரிதானா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

கொஞ்ச வயசுதான்
ஹா
கொழந்த மனசுதான்
ஹேய்
உன்னக் கண்டதும்
ஹான்
ஏக்கம் பெருசுதான்
ஹ ஆன்
கண்ணுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
மாமன் தொல்ல தூக்கம் இல்ல
வா ஜானிஎன் ராஜா நீ

நாங்களும்தான் ஆம்பளதான்
எங்ககிட்ட என்ன குறை
ஏய்


ஹ்ம்ம் ஆஆஆ

ஆச நேரம் இந்த நேரமா
ஆணும் பொண்ணும் அலையலாகுமா
ஏழை துன்பம் சேர்ந்து போகுமா
ஏங்கும் இன்பம் வந்து சேருமா

மழையில் நனைந்து
வெய்யிலில் காயும் தோழா
விரைவில் நமது வறுமை ஒழியும் வாடா
உழைக்க வேண்டும் ஒன்று கூடி நாளும்
உழைப்பில்தானே உனது குடும்பம் வாழும்

ஹா சரிதான்யா உபதேசம்
எனக்கென்ன சந்தோஷம்

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

கொஞ்ச வயசுதான்
ஹா
கொழந்த மனசுதான்
ஹேய் ஹேய்
உன்னக் கண்டதும்
ஹான் ஆ
ஏக்கம் பெருசுதான்
ஹ ஆன்
கண்ணுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
மாமன் தொல்ல தூக்கம் இல்ல
வா ஜானிஎன் ராஜா நீ

நாங்களும்தான் ஆம்பளதான்
எங்ககிட்ட என்ன குறை
ஏய்

ஹேய்
ஆஹான்
அ ஆ
ஹேய்
ஹேய் ஹேய்
ஹேய்