Konjali

Konjali Song Lyrics In English


அழகூத்தி செஞ்சு
வச்ச ஆலங்கட்டியாட்டம்
கண்ணு அத்தான பாத்தா
பொண்ணு

வா புள்ள என்
கை கோத்து நீ இனி
என் மூச்சு காத்து

ஒமக்கு காத்து
கெடந்தவ மணக்கும்
காத்தா இப்ப

கொஞ்சாலி
கொஞ்சாலி ராவெல்லாம்
நீ என்ஜோலி கொஞ்சாலி
கொஞ்சாலி மஞ்சத்தில்
நான் உன்ஜோலி

நான் தீண்டும்
கனவு நீ

அழகூத்தி செஞ்சு
வச்ச ஆலங்கட்டியாட்டம்
கண்ணு அத்தான தீத்தா
தின்னு


தூரிகை அதன்
தூறலாய் உந்தன் காதலோ
விழுகிறதே மாறினேன் நிறம்
மாறினேன் எந்தன் நாணமோ
நீள்கிறதே

என் எண்ண
காட்டில் வண்ணம்
கூட்டும் மலரே என்
விண்ணில் ஏறி கண்ணில்
பாயும் புலரே

என் மீதி
வாழ்க்கையின்
தலைப்பு நீ

கொஞ்சாலி
கொஞ்சாலி ராவெல்லாம்
நீ என்ஜோலி கொஞ்சாலி
கொஞ்சாலி மஞ்சத்தில்
நான் உன்ஜோலி

கொஞ்சாலி
கொஞ்சாலி ராவெல்லாம்
நீ என்ஜோலி

Tags