Konjam Neram

Konjam Neram Song Lyrics In English


ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ
ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ
ஊரு சுத்தி வேலை செஞ்சி
வந்த நேரம் அந்தி நேரம்
ஆஆச்செடி
ஊரு சுத்தி வேலை செஞ்சி
வந்த நேரம் அந்தி நேரம்
ஆஆச்செடி

உன்னை பார்த்து பேசி
போகத்தான் வந்தேன்

கொஞ்சம் நேரம்
கொஞ்சம் நேரம்
கொஞ்சம் நேரம்
இருந்தாதான் என்ன

ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ
ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ

நூறு கோடி வானவில்கள்
ஒன்று சேர்ந்த வண்ணம் கலவை
நீயடி
உன் விழிகள் பேசும் வார்த்தை
என் கனவுக்குள் நினைவுகளாஆ


என்ன செய்ய தெரியாமல்
நிறைகிறதே
நட்சத்திரங்களா இந்த வானம்

கொஞ்சம் நேரம்
கொஞ்சம் நேரம்
கொஞ்சம் நேரம்
இருந்தாதான் என்ன

ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ
ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ