Konji Pesu Konja Neram

Konji Pesu Konja Neram Song Lyrics In English


ஹே ஹே ஹேஹே ஹே ஹே ஹே ஹே ஹேஹே

கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹ ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

கண்ணில் தோன்றும் காதல் கண்ணளவில் நின்று போவதில்லை இதயம் ஒன்று சேர்ந்தால் இடைவெளிகள் இன்று தேவையில்லை தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி

கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹ ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஹே ஹேலலலலலலா லாலா லாலா லலலா லலா லாலா லாலலா

அல்லிப் பூக்கூட்டம் எல்லாம் அந்த நிலவின் ஒளி நிரப்பும் திண்ணம் அன்பே கன்னிப் பெண் உள்ளம் அதில் ததும்ப ததும்ப உன் எண்ணம்

நினைப்பு மட்டும் போதாது நெஞ்சில் ஆசை தீராது குளத்தில் மூழ்கி பாராமல் குளித்து போக முடியாது

சின்னவரேஅவசரமா காதல் உலகம் கதவை திறந்து அழைத்தும் கூட பயமா

கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்


லலலலல லாலா லாலா லாலாஆஆஆஆ லலல லா லலல லா லலல லலல லா

நாளை உல்லாச வானில் அதன் திசைகள் முடியும் வரை போகலாம் நாளும் சங்கீதம் பாடும் குயில் உலகில் அனுதினமும் வாழலாம்

தாமதம் இனி கூடாது தயங்கினால் சுகம் வாராது கள்வனே உன் பிடிவாதம் கன்னி என்னிடம் ஆகாது

கலங்குகிறேன்அருகில் வா புயலும் மழையும் உனக்குள் மட்டுமா எனக்கும் ஆசை இல்லையா

கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

கண்ணில் தோன்றும் காதல் கண்ணளவில் நின்று போவதில்லை இதயம் ஒன்று சேர்ந்தால் இடைவெளிகள் இன்று தேவையில்லை தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி

கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஓஓ ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்