Konjum Kili Vanthathu |
---|
ஹேய்ய்
ஹேய்ய்
கொஞ்சும் கிளி வந்தது
தரரப் ரரரப் ரரரப்
கண்கள் குறி வைத்தது
தரரப் ரரரப் ரரரப்
தொட்டால் துவளும் மேனி
ஹே ஹே ஹே ஹே
காதல் சாம்ராஜ்ய ராணி
நெருங்கினால் நெருப்பு நான்
தரரப் ரரரப் ரரரப் தரரப் ரரரப் ரரரப்
தரரப் ரரரப் ரரரப்
ஹே லலலலலல
லலல்லலல லலல் லலல் லா
தொடாதது
கை விரல்கள் படாதது
தராதது
யாரும் இது பெறாதது
தொடாதது
கை விரல்கள் படாதது
தராதது
யாரும் இது பெறாதது
நான்தானே
புத்தம் புது தேன்தானே
தரரப் ரரரப் ரரரப் ரரரப் ரரரப் ரரரப்
ஹே லலலலலல லலல்லலல
லலல்லலல லலல் லலல் லா
உலா வரும்
ஊர்வசியின் நிலா முகம்
ஒரே தரம்
பார்த்தவுடன் சுகம் சுகம்
தேன் கொண்டு
தேடி வரும் பூச்செண்டு
கொஞ்சும் கிளி வந்தது
தரரப் ரரரப் ரரரப்
ஆஆஅ
கண்கள் குறி வைத்தது
தரரப் ரரரப் ரரரப்
ஏதோ அது
நேற்று வரை காணாதது
இதோ அது
உன் அருகினில் நின்றாடுது
யார் யாரோ
ஆசையுடன் வந்தாரோ
கொஞ்சும் கிளி வந்தது
தரரப் ரரரப் ரரரப்
ஆஆஅ
கண்கள் குறி வைத்தது
தரரப் ரரரப் ரரரப்
தொட்டால் துவளும் மேனி
ஹே ஹே ஹே ஹே
காதல் சாம்ராஜ்ய ராணி
நெருங்கினால் நெருப்பு நான்
ஹே லாலலலலல
லாலல்லலல லலல் லலல் லா
லாலல்லலல லலல் லலல் லா