Koo Mutta Kozhi Mutta (Female)

Koo Mutta Kozhi Mutta (Female) Song Lyrics In English





கூ முட்டை கோழி முட்டை
குடுமிக்கு என்ன போட்ட
வேப்பெண்ண வாசம் தானே
வீசுது உங்கிட்ட

கூ முட்டை கோழி முட்டை
குடுமிக்கு என்ன போட்ட
வேப்பெண்ண வாசம் தானே
வீசுது உங்கிட்ட

சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு
சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு

முட்டாளு சேந்தாக வேட்டைக்கு போனாக
முந்நூறு நாளாக மூஞ்சூறு பிடிச்சாக
கடைசியிலே கணக்கு பார்த்தா
ஆளொன்னு குறைஞ்சாக

எண்ணி பார்த்து
கொயங் கொயங் கொயங்
தன்ன சேக்கல
நொய நொய நொயங்
ஏழெட்டு நாளா ஆளு கெடைக்கல
கூட்டாளி காணோமின்னு கூப்பாடு போட்டாக ஹே
கூட்டாளி காணோமின்னு கூப்பாடு போட்டாக

கூ முட்டை கோழி முட்டை
குடுமிக்கு என்ன போட்ட
வேப்பெண்ண வாசம் தானே
வீசுது உங்கிட்ட

சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு
சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு

ஆட்டுக்கல் அம்மிக் கல்லு ஆனாலும் பலனுண்டு
ஆட்டிக்க அரச்சிக்க வீட்டுக்குள் ஓரலுண்டு
என்னய்யா குத்துக் கல்லு
ரெண்டுக்கும் பதில் சொல்லு


புழுவா பாம்பா
கிச்சுகிச்சு கிச்சுகிச்சு
புரியல போடி
ஜிகிஜிகு ஜிகுஜிகு
மகுடி ஊதினா தெரியுது வாடி
சீச்சீ இது புள்ளப் பூச்சி சீறாது தங்கச்சி
சீச்சீ இது புள்ளப் பூச்சி சீறாது தங்கச்சி

கூ முட்டை கோழி முட்டை
குடுமிக்கு என்ன போட்ட
வேப்பெண்ண வாசம் தானே
வீசுது உங்கிட்ட

சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு
சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு

நெலமேதும் இல்லாம நீரோட்டம் பாராமே
வெதையேதும் போடாமே வெள்ளாம செய்யாமே
தலையெல்லாம் பேனப் பாரு
வெலையென்ன நீ கேளு

பேனு கெடக்கு
அய்யய்யய்ய
ஈறு கெடக்கு
பைய்ய பைய்ய
குத்தி எடுத்தா சுகமும் இருக்கு
மச்சான மடியில போட்டு
பொழுதெல்லாம் விளையாடு
க்கும் மச்சான மடியில போட்டு
பொழுதெல்லாம் விளையாடு

கூ முட்டை கோழி முட்டை
குடுமிக்கு என்ன போட்ட
வேப்பெண்ண வாசம் தானே
வீசுது உங்கிட்ட

சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு
சடுகுடு சடுகுடு சாவி கொடு
சரியில்லை என்றால் ஆள விடு