Koo Mutta Kozhi Mutta (Male) |
---|
கூ முட்ட கோழி முட்ட
நல்லாத்தான் மாட்டிக்கிட்ட
இனிமேல் உன் ஜம்பம் எல்லாம்
சாயாது எங்கிட்ட
இருவர் : சடுகுடு சடுகுடு சத்தம் கொடு
சம்மதம் என்றால் முத்தம் கொடு
வில்லாதி வில்லன்டி வில்லுக்கு விஜயன்டி
போடாத அம்பெல்லாம் போடத்தான் போறேன்டி
குறி வைத்தால் தப்பாதின்று
குறி சொல்ல கேட்டேன்டி
மலையை ஒடிச்சு
டொயிங் டொயிங்
சிலையை வடிக்கும்
டோய் டோய் டோய்
உளியோ சிறிசு உழைப்போ பெரிசு
நேரந்தான் கெடச்சு போச்சு
வெளையாட வாரேன்டி ஹோய்
நேரந்தான் கெடச்சு போச்சு
வெளையாட வாரேன்டி
கூ முட்ட கோழி முட்ட
நல்லாத்தான் மாட்டிக்கிட்ட
இனிமேல் உன் ஜம்பம் எல்லாம்
சாயாது எங்கிட்ட
இருவர் : சடுகுடு சடுகுடு சத்தம் கொடு
சம்மதம் என்றால் முத்தம் கொடு
சடுகுடு சடுகுடு சத்தம் கொடு
சம்மதம் என்றால் முத்தம் கொடு
தோதாக பேசத்தான் தோப்புக்குள் போவோமா
ஹான் எறும்பாகி கரும்பாகி
ஏதேதோ செய்வோமா
வாடி நீ வயசுப் புள்ள
வார்த்தைக்கு இடமில்ல
புழுவா பாம்பா
யம்மா யம்மா யம்மா
புரிய போகுது
யப்பா யப்பா யப்பா
பொழுதுக்குள்ளே தெரியப் போகுது
சீச்சீ இது கரப்பான் பூச்சி சீறாதே அண்ணாச்சி
சீச்சீ இது கரப்பான் பூச்சி சீறாதே அண்ணாச்சி
கூ முட்ட கோழி முட்ட
நல்லாத்தான் மாட்டிக்கிட்ட
இனிமேல் உன் ஜம்பம் எல்லாம்
சாயாது எங்கிட்ட
இருவர் : சடுகுடு சடுகுடு சத்தம் கொடு
சம்மதம் என்றால் முத்தம் கொடு
சடுகுடு சடுகுடு சத்தம் கொடு
சம்மதம் என்றால் முத்தம் கொடு
சேலைய மறக்காதே சேட்டைகள் பண்ணாதே
கண்டத மாட்டாதே கண்ணடி வாங்காதே
மறைவான பொருளுக்கேதான்
சரியான மரியாதை
பேனு கெடக்கு
டொயிங் டொயிங்
ஈறு கெடக்கு
ஒய் ஒய் ஒய்
குத்தி எடுக்க சித்தம் இருக்கு
மடி மீது தலைய போடு மச்சான கொண்டாடு
மடி மீது தலைய போடு மச்சான கொண்டாடு
கூ முட்ட கோழி முட்ட
நல்லாத்தான் மாட்டிக்கிட்ட
இனிமேல் உன் ஜம்பம் எல்லாம்
சாயாது எங்கிட்ட
இருவர் : சடுகுடு சடுகுடு சத்தம் கொடு
சம்மதம் என்றால் முத்தம் கொடு
சடுகுடு சடுகுடு சத்தம் கொடு
சம்மதம் என்றால் முத்தம் கொடு