Koovurakuyilu |
|---|
கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு
அவ்வளவு தானா? இப்ப பாரு
சரிதான்
ப்ச் மேலபாடு
நீயும் பதில் சொல்லக்கேட்டு
ச்ச்ச்ச் ஒஹோ ஹோ
ம் பரவயில்லையே
ஹே பேச்சமாத்தாதே பாட்டப்படி
மாமா மயங்கிடலாமா
கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு
நீயும் பதில் சொல்லக்கேட்டு
மாமா மயங்கிடலாமா
என் மாமா மயங்கிடலாமா
ஏன் மனசு ஒரு ராகத்துலே
தினம் பாடி பாடி மெல்லப்பறக்குது
மா நீ விலகும் அந்த நேரத்துல
உன்னைத்தேடித்தேடி தானே கிறங்குது
அச்சுவெல்லம் பேச்சுல அச்சுவெல்லம்
கிட்டவரும் நேரத்துல அச்சம் வரும்
நான் ஓடாத நீரு நீ தானாக சேரும் ஆறு
மாமா
ம்ம்ம்
மயங்கிடலாமா
ம்ஹ்ஹிம்
அட மாமா மயங்கிடலாமா
ஓஓ கூவுற குயிலு சேவலப்பார்த்து
படிக்குது பாட்டு
நானும் மயங்கினேன் கேட்டு
மானே
ம் ம்
மனசுக்குள் தேனே
ம்ம்ஹிஹ்ம்
மானே மனசுக்குள் தேனே
நான் அருகே வரும் நேரத்துல
மண்மேல தானே கோலம் போடுது மானே
ஊர் உறங்கும் நடு சாமத்துல
கண் மூடி மூடி தாளம் போடுது மாமா
வத்தாதம்மா ஆசை நதி வத்தாதம்மா
குத்தாலாமா நியும் என்னை குத்தாலாமா
நீ ஆடாதா நாத்து நான் ஆலோலம் பாடும் காத்து
மானே
ம்ம்
மயங்குறேன் நானே
ம்ஹா
எம்மானே மயங்குறேன் நானே
ஓய் கூவுற குயிலு சேவலப்பார்த்து
படிக்குது பாட்டு
நீயும் பதில் சொல்லக்கேட்டு
மாமா
ம்ஹ்ஹ்ம்
மாமா மயங்கிடலாமா
என் மாமா மயங்கிடலாமா
