Kothamalli Poove

Kothamalli Poove Song Lyrics In English


லுலுலுலுலு லுலு லுலுலு

நாற்றாக ஊனி வச்சேன்
லுலுலுலுலு லுலு
நானும் தினம் தண்ணி விட்டேன்
லுலுலுலுலு லுலு
அத்த மகன் எண்ணத்திலஆ
அத்தனையும் பயிராச்சு

ஏதந்தா நானே தந்தா நானே
தன்னன்னா ஹேய்
தா தந்தா நானே தந்தா நானே நான்னா
தன தந்தா நானே நான்னா

ஆஆஅஆஆஆஆ
ஆஆஆஆ

ஆத்தோரம் கொட்டி வச்ச மல்லி
பூவாசத்திலே அள்ளி
ஆகாசம் தூவி விட்ட வெள்ளி
என் மாமன் வச்ச புள்ளி
நினைச்சேனே இளைச்சேனே நானு
என் நெஞ்சுக்குள்ளே தேனு

வட்டமிடும் பூங்காத்து
வந்து வந்து மோதும்
தொட்டு தொட்டு சூடாக
சொந்தக் கதை பேசும்
சொந்தத்திலே பந்தத்திலே சந்தோஷமாம்

கொத்தமல்லி பூவே ஏ
புத்தம் புது காத்தே வாசம் வீசு
வந்து வந்து ஏதோ பேசு


ஆத்தோரம் சின்னக்குட்டி
அத்தை பெத்த கன்னுக்குட்டி
காத்தாட வந்திருக்கா
தங்கம் வச்ச வெள்ளிப் பெட்டி
தாலிக்கொடி போட்டு வைப்பான் மாமன் மாமன்
என் தங்கத்துக்கு ஏத்தவன்தான் ராமன் ராமன்

தந்தானத்தன தந்தானத்தன
தந்தானத்தன தானா
தந்தீ தந்தீ தந்தானனா
தந்தானத்தன தானா
தந்தானத்தன தந்தானத்தன
தந்தானத்தன தானா
தந்தானா தந்தானா தந்தானா

ஓசேத்தோடு ஓட்டிகிட்ட நாத்து
அதை சேத்துகிட்ட காத்து
கூத்தாடும் என் மனச பாத்து
அது தென்ன இளங்கீற்று
விதைப் போட்டேன் உனக்காக நேத்து
நான் கண்ட சுகம் சேர்த்து

தொட்டு விட்ட பின்னாலே
தூக்கம்மில்ல மாமா
தொட்டுகிட்டு உன்கூட தூங்க வேணும் மாமா
சொர்க்கத்திலே பக்கத்திலே நின்னேனே

கொத்தமல்லி பூவே ஏ
புத்தம் புது காத்தே வாசம் வீசு
வந்து வந்து ஏதோ பேசு