Kotti Kidakku |
---|
லலல லலல
லலல லாலா லா
லலல லலல
லாலா லாலா லா
கொட்டிக் கிடக்கு
குண்டுமல்லி பூவு
கண்டு நீயும்
வண்டு போல தாவு
கொட்டிக் கிடக்கு
குண்டுமல்லி பூவு
கண்டு நீயும்
வண்டு போல தாவு
ஒரு பூந்தேரு இது உன் தேரு
புது தேரோட்டம் இத நீ பாரு
இனி தோதா நீ சேரு
கொட்டிக் கிடக்கு
குண்டுமல்லி பூவு
கண்டு நீயும்
வண்டு போல தாவு
ஓலக் குடிசை ராணி
நான் உன்னை சுத்தும் தேனீ
பாலப் போல வெளுப்பாச்சு
பாரு இந்த மேனி
பார்த்தும் பாராம பாத்தா போதும்
சேர்ந்தும் சேராம நீ சேரு
பாட்டு என் பாட்டு கேட்டாப் போதும்
கேட்டு கைத்தாளம் நீ போடு
மனசுப் போல குடுங்க புது
மகிழம் பூவ தொடுங்க
இளம் வயசுப் பொண்ணு இருக்கு
மெல்ல வழியக் காட்டி விடுங்க
நான் நெனைக்க நெனைக்க
தவிக்க தவிக்க தரதரதனனனனா
கொட்டிக் கிடக்கு
குண்டுமல்லி பூவு
கண்டு நீயும்
வண்டு போல தாவு
ஒரு பூந்தேரு இது உன் தேரு
புது தேரோட்டம் இத நீ பாரு
இனி தோதா நீ சேரு
கொட்டிக் கிடக்கு
குண்டுமல்லி பூவு
கண்டு நீயும்
வண்டு போல தாவு
பாலு இருக்கு குடிக்க
படுக்கை இருக்க படுக்க
வேளை இருக்கு ராசாவே
பூவை எடுத்து தொடுக்க
காத்து பூங்காத்து மோதும் போது
கன்னி என் தேகம் படும் பாடு
பொண்ணு பூவாச்சு இங்கே பாரு
ராசா இனிமேலே உன் பாடு
வால வயசு வளைக்கும் இளம்
வயசு பிடிச்சு இழுக்கும்
கொறையலாச்சு வெளக்கு அங்கு
வெளுத்துப் போச்சு கெழக்கு
அட இந்த பொண்ணு பிடிக்கலன்னா
தரதரதரதரன்னனனா
கொட்டிக் கிடக்கு
குண்டுமல்லி பூவு
கண்டு நீயும்
வண்டு போல தாவு
ஒரு பூந்தேரு இது உன் தேரு
புது தேரோட்டம் இத நீ பாரு
இனி தோதா நீ சேரு
கொட்டிக் கிடக்கு
குண்டுமல்லி பூவு
கண்டு நீயும்
வண்டு போல தாவு